சனிக்கிழமை, 25 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் கர்த்தருடைய அபிஷேக தைலத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறீர்கள். லேவியராகமம் 10:7 (GNT - தமிழாக்கம்) அன்பு தேவ பிள்ளையே,* தாயின் வயிற்றில் நீங்கள் உருவாவதற்கு முன்பே கடவுள் உங்களைத் தம்முடையவராகத் தேர்ந்தெடுத்தார்.* நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டவுடன், அவர் பரிசுத்த ஆவியின் மூலம் உங்களுக்குள் வசிக்கத் தொடங்கினார். * இந்த உண்மையை எப்போதும் மனதில் வைத்திருங்கள்.* இயேசு உங்களுக்குள் இருப்பதால், நீங்கள் ஒரு தனித்துவமான நபர்.* கடவுளின் நோக்கத்திற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறீர்கள்.* உங்கள் தனிப்பட்ட நோக்கத்தை உணர்ந்து அதை நிறைவேற்றும் நோக்கில் செயல்படுங்கள்.கடவுளின் திட்டத்திலிருந்து விலகாதீர்கள், உலக இன்பங்களால் அலைக்கழிக்கப்படாதீர்கள். பரலோகத்தில் உங்கள் வெகுமதி உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஜெபம்: அன்புள்ள இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கை நோக்கத்தை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்.
நீங்கள் கர்த்தருடைய அபிஷேக தைலத்தால் பிரதிஷ்டை...
“லேவியராகமம் 10:7 (GNT - தமிழாக்கம்) அன்பு தேவ பிள்ளையே,* தாயின் வயிற்றில் நீங்கள் உருவாவதற்கு முன்பே கடவுள் உங்களைத் தம்முடையவராகத் தேர்ந்தெடுத்தார்.* நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டவுடன், அவர் பரிசுத்த ஆவியின் மூலம் உங்களுக்குள் வசிக்கத் தொடங்கினார். * இந்த உண்மையை எப்போதும் மனதில் வைத்திருங்கள்.* இயேசு உங்களுக்குள் இருப்பதால், நீங்கள் ஒரு தனித்துவமான நபர்.* கடவுளின் நோக்கத்திற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறீர்கள்.* உங்கள் தனிப்பட்ட நோக்கத்தை உணர்ந்து அதை நிறைவேற்றும் நோக்கில் செயல்படுங்கள்.*கடவுளின் திட்டத்திலிருந்து விலகாதீர்கள், உலக இன்பங்களால் அலைக்கழிக்கப்படாதீர்கள்.* பரலோகத்தில் உங்கள் வெகுமதி உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஜெபம்: அன்புள்ள இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கை நோக்கத்தை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

