← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் கர்த்தருடைய கரத்தில் அலங்காரமான கிரீடமாக இருப்பீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் கர்த்தருடைய கரத்தில் அலங்காரமான கிரீடமாக இருப்பீர்கள்.

“வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். ஏசாயா 62:3 * கிரீடம் என்பது அதிகாரம், மரியாதை மற்றும் மகத்துவத்தின் சின்னம்.* இயேசு கிறிஸ்து சாத்தானை வென்று அவனுக்கு மேலான அதிகாரத்தை உங்களுக்கு அளித்துள்ளார்.* சாத்தானின் பொய்களுக்குச் செவிசாய்க்காதேயுங்கள்; அவனுக்குப் பயப்படாதேயுங்கள்.* நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஒரு வெற்றியாளர்.* இவ்வுலகில் திறம்பட சாட்சியாக இருக்க இந்த அதிகாரத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.* நீங்கள் அவருக்காக பிரகாசித்து, அவருக்கு மகிமையையும் கனத்தையும் கொண்டு வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார். * தைரியமாக இருங்கள், தெளிவான மனதுடன், வெற்றிகரமான வாழ்க்கையை வாழுங்கள்.* கர்த்தர் தம்முடைய நீதியையும் பரிசுத்தத்தையும் உங்கள் வாழ்க்கையில் பிரகாசிக்கச் செய்வார்.* நீங்கள் அவருடைய கைகளில் ஒரு அலங்காரமான கிரீடமாக இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது கரங்களில் மகிமையின் கிரீடமாக இருக்க எனக்கு கிருபை தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். ஏசாயா 62:3 * கிரீடம் என்பது அதிகாரம், மரியாதை மற்றும் மகத்துவத்தின் சின்னம்.* இயேசு கிறிஸ்து சாத்தானை வென்று அவனுக்கு மேலான அதிகாரத்தை உங்களுக்கு அளித்துள்ளார்.* சாத்தானின் பொய்களுக்குச் செவிசாய்க்காதேயுங்கள்; அவனுக்குப் பயப்படாதேயுங்கள்.* நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஒரு வெற்றியாளர்.* இவ்வுலகில் திறம்பட சாட்சியாக இருக்க இந்த அதிகாரத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.* நீங்கள் அவருக்காக பிரகாசித்து, அவருக்கு மகிமையையும் கனத்தையும் கொண்டு வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார். * தைரியமாக இருங்கள், தெளிவான மனதுடன், வெற்றிகரமான வாழ்க்கையை வாழுங்கள்.* கர்த்தர் தம்முடைய நீதியையும் பரிசுத்தத்தையும் உங்கள் வாழ்க்கையில் பிரகாசிக்கச் செய்வார்.* நீங்கள் அவருடைய கைகளில் ஒரு அலங்காரமான கிரீடமாக இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது கரங்களில் மகிமையின் கிரீடமாக இருக்க எனக்கு கிருபை தந்தருளும். ஆமென்.