வெள்ளிக்கிழமை, 24 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு. நீதிமொழிகள் 15:6. * நாம் இயேசுவை விசுவாசித்து, அவரை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது அவருடைய இரத்தத்தால் நாம் நீதிமான்களாக்கப்பட்டோம். * குற்ற உணர்வு உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள்.* இயேசு உங்கள் கடந்தகால பாவங்களை மன்னித்து உங்களை நீதிமான்களாக்கினார் என்பதில் உறுதியாகவும், நிச்சயமாகவும் இருங்கள்.* இந்தப் புதிய வாழ்வில், கவனத்தோடும் தெய்வீகமாகவும் இருக்க உறுதியுடன் இருங்கள். * அப்பொழுது கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் பிரியமாயிருப்பார்.* வேதாகமத்தில், கர்த்தர் நீதிமான்களின் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் அவர்களைத் திருப்தியாக்குகிறார் என்று சொல்லப் பட்டிருக்கிறது..* ஞானம், அறிவாகிய பொக்கிஷங்கள் இயேசுவிடம் உண்டு.* நீங்கள் நீதி நிறைந்த வாழ்க்கை வாழும்போது, இந்த பொக்கிஷங்களை அனுபவிக்க முடியும்.* கர்த்தர் உங்கள் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார், மற்றும் வியாதியை உங்களிலிருந்து விலக்குவார்.* நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீதியாக வாழ்ந்து உமது பொக்கிஷங்களை நான் அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு.
“நீதிமொழிகள் 15:6. * நாம் இயேசுவை விசுவாசித்து, அவரை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது அவருடைய இரத்தத்தால் நாம் நீதிமான்களாக்கப்பட்டோம். * குற்ற உணர்வு உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள்.* இயேசு உங்கள் கடந்தகால பாவங்களை மன்னித்து உங்களை நீதிமான்களாக்கினார் என்பதில் உறுதியாகவும், நிச்சயமாகவும் இருங்கள்.* இந்தப் புதிய வாழ்வில், கவனத்தோடும் தெய்வீகமாகவும் இருக்க உறுதியுடன் இருங்கள். * அப்பொழுது கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் பிரியமாயிருப்பார்.* வேதாகமத்தில், கர்த்தர் நீதிமான்களின் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் அவர்களைத் திருப்தியாக்குகிறார் என்று சொல்லப் பட்டிருக்கிறது..* ஞானம், அறிவாகிய பொக்கிஷங்கள் இயேசுவிடம் உண்டு.* நீங்கள் நீதி நிறைந்த வாழ்க்கை வாழும்போது, இந்த பொக்கிஷங்களை அனுபவிக்க முடியும்.* கர்த்தர் உங்கள் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார், மற்றும் வியாதியை உங்களிலிருந்து விலக்குவார்.* நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீதியாக வாழ்ந்து உமது பொக்கிஷங்களை நான் அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

