← செய்திகளுக்குத் திரும்பு
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார், அவர்கள் திருப்தி அடைவார்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்,...

“வியாழன், 2 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். மத்தேயு 5:6 * இந்நாட்களில் நீதியும் நியாயமும் வேகமாக மறைந்து வருகிறது.* வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்ற முனைப்பில் அநியாயமான மற்றும் நெறிமுறையற்ற வழிகளைப் பயன்படுத்தி முன்னேற்றம் காணத்துடிக்கும் மக்கள் தங்கள் தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள்.* சாதாரண குடிமகனுக்கு நீதி உத்தரவாதம் இல்லாமல் போயிற்று. * எனினும், நம்முடைய தேவனோ நீதியுள்ள நியாயாதிபதி.* அவர் தனது மக்களிடமிருந்து நீதியை எதிர்பார்க்கும் மாறாத ராஜா.* நீதிக்காக பசி தாகமுள்ள அனைவரையும் திருப்திப்படுத்த அவர் தயாராக இருக்கிறார் என்பது அவர் நமக்குத் தரும் நல்ல செய்தி. * நீதி என்பது கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள சரியான உறவைக் குறிக்கிறது.* உங்களை நீதிமான்களாக்க அவர் சிலுவையில் மரித்தார்.* கடவுளை மையமாகக் கொண்ட பண்புதான் நீதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். * எனவே, அதற்காக தாகமும் பசியும் இருக்க வேண்டும்.* நீதியைத் தேடும் மக்களில் கடவுள் மகிழ்ச்சியடைகிறார்.* அவர் உங்களை நீதியும் நியாயமும் உள்ளவராக மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை நீதியுள்ள நபராக மாற்றும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 2 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். மத்தேயு 5:6 * இந்நாட்களில் நீதியும் நியாயமும் வேகமாக மறைந்து வருகிறது.* வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்ற முனைப்பில் அநியாயமான மற்றும் நெறிமுறையற்ற வழிகளைப் பயன்படுத்தி முன்னேற்றம் காணத்துடிக்கும் மக்கள் தங்கள் தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள்.* சாதாரண குடிமகனுக்கு நீதி உத்தரவாதம் இல்லாமல் போயிற்று. * எனினும், நம்முடைய தேவனோ நீதியுள்ள நியாயாதிபதி.* அவர் தனது மக்களிடமிருந்து நீதியை எதிர்பார்க்கும் மாறாத ராஜா.* நீதிக்காக பசி தாகமுள்ள அனைவரையும் திருப்திப்படுத்த அவர் தயாராக இருக்கிறார் என்பது அவர் நமக்குத் தரும் நல்ல செய்தி. * நீதி என்பது கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள சரியான உறவைக் குறிக்கிறது.* உங்களை நீதிமான்களாக்க அவர் சிலுவையில் மரித்தார்.* கடவுளை மையமாகக் கொண்ட பண்புதான் நீதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். * எனவே, அதற்காக தாகமும் பசியும் இருக்க வேண்டும்.* நீதியைத் தேடும் மக்களில் கடவுள் மகிழ்ச்சியடைகிறார்.* அவர் உங்களை நீதியும் நியாயமும் உள்ளவராக மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை நீதியுள்ள நபராக மாற்றும். ஆமென்.