ஞாயிறு, 29 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். 2 தெசலோனிக்கேயர் 3:3 * வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களால் உங்கள் வாழ்க்கை கணிக்க முடியாததாக மாறலாம்.* இனி நம்பத்தகாதவர்களுடன் எப்படி நடந்துகொள்வது என்று நீங்கள் குழப்பமடையலாம். * ஆனால் நம் தேவனோ முற்றிலும் நம்பத்தக்கவர் மற்றும் அன்பில் அசைக்க முடியாதவர்.* தேவன் மீது நம்பிக்கை வையுங்கள்.* உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவர்.* உங்கள் கஷ்டங்கள் எவ்வளவு சிக்கலாக இருந்தாலும் அவர் தீர்த்து வைப்பார். * கர்த்தர் வாக்குறுதி கொடுத்தால், எந்த நிலமையிலும் அதைக் காப்பாற்றுவார்.* அவர் நம்பகமானவர்.* அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது உண்மைத்தன்மையில் நம்பிக்கை வைக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கர்த்தர் உண்மையுள்ளவர்.
“ஞாயிறு, 29 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். 2 தெசலோனிக்கேயர் 3:3 * வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களால் உங்கள் வாழ்க்கை கணிக்க முடியாததாக மாறலாம்.* இனி நம்பத்தகாதவர்களுடன் எப்படி நடந்துகொள்வது என்று நீங்கள் குழப்பமடையலாம். * ஆனால் நம் தேவனோ முற்றிலும் நம்பத்தக்கவர் மற்றும் அன்பில் அசைக்க முடியாதவர்.* தேவன் மீது நம்பிக்கை வையுங்கள்.* உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவர்.* உங்கள் கஷ்டங்கள் எவ்வளவு சிக்கலாக இருந்தாலும் அவர் தீர்த்து வைப்பார். * கர்த்தர் வாக்குறுதி கொடுத்தால், எந்த நிலமையிலும் அதைக் காப்பாற்றுவார்.* அவர் நம்பகமானவர்.* அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது உண்மைத்தன்மையில் நம்பிக்கை வைக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

