← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் அவரிடம் திரும்பினால், அவர் உங்களிடமிருந்து தன் முகத்தைத் திருப்ப மாட்டார்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் அவரிடம் திரும்பினால், அவர் உங்களிடமிருந்து தன்...

“புதன்கிழமை, 1 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை. 2 நாளாகமம் 30:9 * உங்கள் கடந்த கால தவறுகளுக்காக உங்களை நீங்களே தண்டித்துக் கொண்டிருக்கிறீர்களா?* இனிமேலும் உங்களுக்கு மன்னிப்பு இல்லை என்று நினைக்கிறீர்களா?* இல்லை! * உங்களுக்கான நம்பிக்கை இயேசுவிடம் இன்னும் உள்ளது.* நீங்கள் மனந்திரும்பி அவரிடம் திரும்பினால், அவர் உங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை தருவதற்கு நீதியுள்ளவராகவும், உண்மையுள்ளவராகவும் இருக்கிறார். * அவர் தம்முடைய இரக்கமான முகத்தை உங்களுக்கு நேராகத் திருப்பி, உங்கள் எல்லா அடிமைத்தனத்திலிருந்தும் உங்களை விடுவிப்பார்.* உங்கள் வாழ்க்கை மீட்டெடுக்கப்பட்டு புதுப்பிக்கப்படும். * மேலும், எதற்காகவும் காலத்தை வீணாக்காமல்,விரைவாக இந்த நேரத்தையும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.* மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிறைந்த புதிய வாழ்க்கைக்காக இயேசுவிடம் திரும்புங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மிடம் திரும்பி வருகிறேன். தயவு செய்து என் வாழ்க்கையை மாற்றி, உமது பிரசன்னத்தையும், உறவையும் அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 1 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை. 2 நாளாகமம் 30:9 * உங்கள் கடந்த கால தவறுகளுக்காக உங்களை நீங்களே தண்டித்துக் கொண்டிருக்கிறீர்களா?* இனிமேலும் உங்களுக்கு மன்னிப்பு இல்லை என்று நினைக்கிறீர்களா?* இல்லை! * உங்களுக்கான நம்பிக்கை இயேசுவிடம் இன்னும் உள்ளது.* நீங்கள் மனந்திரும்பி அவரிடம் திரும்பினால், அவர் உங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை தருவதற்கு நீதியுள்ளவராகவும், உண்மையுள்ளவராகவும் இருக்கிறார். * அவர் தம்முடைய இரக்கமான முகத்தை உங்களுக்கு நேராகத் திருப்பி, உங்கள் எல்லா அடிமைத்தனத்திலிருந்தும் உங்களை விடுவிப்பார்.* உங்கள் வாழ்க்கை மீட்டெடுக்கப்பட்டு புதுப்பிக்கப்படும். * மேலும், எதற்காகவும் காலத்தை வீணாக்காமல்,விரைவாக இந்த நேரத்தையும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.* மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிறைந்த புதிய வாழ்க்கைக்காக இயேசுவிடம் திரும்புங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மிடம் திரும்பி வருகிறேன். தயவு செய்து என் வாழ்க்கையை மாற்றி, உமது பிரசன்னத்தையும், உறவையும் அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.