வெள்ளிக்கிழமை, 3 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை. 1 யோவான் 3:6 * இயேசுவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொள்வது வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தின் ஆரம்பம்.* மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பு பெறுதல் என்பது அந்தப் பயணத்தின் துவக்கம்தான். * ஆனால் சாத்தானோ கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல யாரையாவது, குறிப்பாக கடவுளுடைய பிள்ளைகளை விழுங்கலாமென்று சுற்றித் திரிகிறான்.* இப்படிப்பட்ட ஆபத்தான தருணங்களில், பாவத்தில் விழுவதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? * அதற்குப் பதில் இயேசு மாத்திரமே.* இயேசுவோடு நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதும், அவருடைய வழிகளில் நடப்பதும் சோதனையிலிருந்து தப்பிக்க திறவுகோலாகும்.* நீங்கள் இயேசுவிடம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக பாதுகாப்பாகவும் இருப்பீர்கள்.* இயேசுவுடனான உங்கள் நெருக்கம் உங்களை அவரைப் போல மாற்றும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பரிசுத்தமாக வாழ எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.
இயேசுவில் நிலைத்திருக்கிற எவரும் பாவம் செய்ய மாட்டார்கள்.
“வெள்ளிக்கிழமை, 3 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை. 1 யோவான் 3:6 * இயேசுவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொள்வது வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தின் ஆரம்பம்.* மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பு பெறுதல் என்பது அந்தப் பயணத்தின் துவக்கம்தான். * ஆனால் சாத்தானோ கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல யாரையாவது, குறிப்பாக கடவுளுடைய பிள்ளைகளை விழுங்கலாமென்று சுற்றித் திரிகிறான்.* இப்படிப்பட்ட ஆபத்தான தருணங்களில், பாவத்தில் விழுவதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? * அதற்குப் பதில் இயேசு மாத்திரமே.* இயேசுவோடு நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதும், அவருடைய வழிகளில் நடப்பதும் சோதனையிலிருந்து தப்பிக்க திறவுகோலாகும்.* நீங்கள் இயேசுவிடம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக பாதுகாப்பாகவும் இருப்பீர்கள்.* இயேசுவுடனான உங்கள் நெருக்கம் உங்களை அவரைப் போல மாற்றும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பரிசுத்தமாக வாழ எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

