செவ்வாய், 31 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்.சங்கீதம் 65:11 * கடந்த ஆண்டு மகிழ்ச்சியாக இல்லை என்றும், இந்த ஆண்டும் சிறப்பாக தொடங்கவில்லையே என்றும் நீங்கள் புலம்பிக் கொண்டிருக்கலாம். * இயேசுவை நோக்கிப் பாருங்கள்.* அவருடைய நன்மைச் செய்யும் குணத்தால் இந்த ஆண்டை உங்களுக்கு ஆசீர்வாதமாக்கித் தருவார்.* உலகில் உள்ள பல விஷயங்கள் உங்கள் சமாதானத்தையும், வசதியையும், மகிழ்ச்சியையும் திருடிவிடும். * ஆனால், கடவுளின் வழிகள் பாதுகாப்பு, செழிப்பு, சமாதானம் மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.* நீங்கள் அவருடைய வழியில் தொடர்ந்தால், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் அவருடைய நன்மைப் செய்யும் கரத்தை காண்பீர்கள். * மிகுதியான அறுவடையை அவர் உங்களுக்கு அருளுவார்.* அவர் உங்களை தாராளமாக ஆசீர்வதிப்பார், அதன் மூலம் நீங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்வீர்கள். * உற்சாகப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு இந்த வருடத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டியருளும். ஆமென்.
கர்த்தர் அவரது நன்மையால் உங்கள் வருடத்தை முடிசூட்டுகிறார்.
“செவ்வாய், 31 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்.சங்கீதம் 65:11 * கடந்த ஆண்டு மகிழ்ச்சியாக இல்லை என்றும், இந்த ஆண்டும் சிறப்பாக தொடங்கவில்லையே என்றும் நீங்கள் புலம்பிக் கொண்டிருக்கலாம். * இயேசுவை நோக்கிப் பாருங்கள்.* அவருடைய நன்மைச் செய்யும் குணத்தால் இந்த ஆண்டை உங்களுக்கு ஆசீர்வாதமாக்கித் தருவார்.* உலகில் உள்ள பல விஷயங்கள் உங்கள் சமாதானத்தையும், வசதியையும், மகிழ்ச்சியையும் திருடிவிடும். * ஆனால், கடவுளின் வழிகள் பாதுகாப்பு, செழிப்பு, சமாதானம் மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.* நீங்கள் அவருடைய வழியில் தொடர்ந்தால், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் அவருடைய நன்மைப் செய்யும் கரத்தை காண்பீர்கள். * மிகுதியான அறுவடையை அவர் உங்களுக்கு அருளுவார்.* அவர் உங்களை தாராளமாக ஆசீர்வதிப்பார், அதன் மூலம் நீங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்வீர்கள். * உற்சாகப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு இந்த வருடத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டியருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

