ஞாயிறு, 2 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன். ஏசாயா 54:8 * உங்கள் குடும்பம் உங்களுக்கு எதிராகச் செயல்படுகிறதா?* பொய்யான குற்றச்சாட்டுகளினிமித்தம் அதிகாரிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுக் கடுமையாக தண்டிக்கப்பட்டுள்ளீர்களா? * இந்த உலகம் மனிதர்களின் உண்மையான காரணங்களைப் புரிந்து கொள்ளாமல் விரைவாக நியாயந்தீர்க்கிறது என்பது உண்மையா?* உங்களிடம் இரக்கம் காட்டுபவர்கள் உங்கள் கஷ்டங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு வேலையாய் இருக்கலாம். * ஆனால், இயேசு எங்கும் நிறைந்தவர், சர்வ வல்லமையுள்ளவர்.* நீங்கள் முழு மனதுடன் அவரிடம் வரும்போது, அவர் உங்கள்மேல் மனமிரங்குவார்.* உங்கள் எல்லாச் சூழ்நிலைகளையும் பிரச்சனைகளையும் அவர் புரிந்துகொள்கிறார்.* உங்கள் சவால்களைக் கையாள அவர் உங்களுக்கு ஞானத்தையும் தைரியத்தையும் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது கிருபையால் என்மேல் இரக்கமாயிரும். ஆமென்.
தேவன் உங்கள் மேல் மனதுருக்கமாயிருப்பார்.
“ஞாயிறு, 2 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன். ஏசாயா 54:8 * உங்கள் குடும்பம் உங்களுக்கு எதிராகச் செயல்படுகிறதா?* பொய்யான குற்றச்சாட்டுகளினிமித்தம் அதிகாரிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுக் கடுமையாக தண்டிக்கப்பட்டுள்ளீர்களா? * இந்த உலகம் மனிதர்களின் உண்மையான காரணங்களைப் புரிந்து கொள்ளாமல் விரைவாக நியாயந்தீர்க்கிறது என்பது உண்மையா?* உங்களிடம் இரக்கம் காட்டுபவர்கள் உங்கள் கஷ்டங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு வேலையாய் இருக்கலாம். * ஆனால், இயேசு எங்கும் நிறைந்தவர், சர்வ வல்லமையுள்ளவர்.* நீங்கள் முழு மனதுடன் அவரிடம் வரும்போது, அவர் உங்கள்மேல் மனமிரங்குவார்.* உங்கள் எல்லாச் சூழ்நிலைகளையும் பிரச்சனைகளையும் அவர் புரிந்துகொள்கிறார்.* உங்கள் சவால்களைக் கையாள அவர் உங்களுக்கு ஞானத்தையும் தைரியத்தையும் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது கிருபையால் என்மேல் இரக்கமாயிரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

