← செய்திகளுக்குத் திரும்பு
ஆலோசனை தேவன் உங்கள் மேல் தமது அன்பின் கண்ணை வைத்து உங்களுக்கு ஆலோசனை சொல்லுவார்
படத்தைப் பதிவிறக்கு

ஆலோசனை தேவன் உங்கள் மேல் தமது அன்பின் கண்ணை வைத்து உங்களுக்கு...

“ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங்கீதம் 32:8B - நீங்கள் தனிமையுடன் போராடுகிறீர்களா?- வாழ்க்கையின் சவால்களைத் தனியாய்க் கடந்து செல்லும்போது அப்படி உணருவது இயல்புதான். இருப்பினும், நற்செய்தி என்னவென்றால், தேவன் உங்களுடன் இருப்பதாகவும், உங்கள் ஜீவனைக் காப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.- எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும், உங்கள் ஒவ்வொரு அசைவிலும் அவர் கண்ணோக்கமாயிருப்பார்.- ஆழமான சத்தியங்களை அவர் உங்களுக்கு அறிவுறுத்துவார். - உங்கள் குறைவுள்ள வாழ்வை அவரிடம் ஒப்படைத்து, அவருடைய வழிகாட்டுதலுக்கு அர்ப்பணித்தால், அவர் அதை பரிபூரணமாகவும், அழகாகவும் மாற்றுவார்.- அப்பொழுது தேவனின் பரிபூரண சித்தம் உங்கள் வாழ்வில் நிறைவேறும்.- உங்கள் வாழ்க்கையில் சரியான தேர்வுகளைச் செய்யத் தேவனுடைய ஆலோசனையைப் பின்பற்றுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது கண்ணை என்மேல் வைத்து எனக்கு ஆலோசனை சொல்லி, மற்றவர்களுக்கு என்னை ஓர் நற்சாட்சியாக்கும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங்கீதம் 32:8B - நீங்கள் தனிமையுடன் போராடுகிறீர்களா?- வாழ்க்கையின் சவால்களைத் தனியாய்க் கடந்து செல்லும்போது அப்படி உணருவது இயல்புதான். இருப்பினும், நற்செய்தி என்னவென்றால், தேவன் உங்களுடன் இருப்பதாகவும், உங்கள் ஜீவனைக் காப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.- எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும், உங்கள் ஒவ்வொரு அசைவிலும் அவர் கண்ணோக்கமாயிருப்பார்.- ஆழமான சத்தியங்களை அவர் உங்களுக்கு அறிவுறுத்துவார். - உங்கள் குறைவுள்ள வாழ்வை அவரிடம் ஒப்படைத்து, அவருடைய வழிகாட்டுதலுக்கு அர்ப்பணித்தால், அவர் அதை பரிபூரணமாகவும், அழகாகவும் மாற்றுவார்.- அப்பொழுது தேவனின் பரிபூரண சித்தம் உங்கள் வாழ்வில் நிறைவேறும்.- உங்கள் வாழ்க்கையில் சரியான தேர்வுகளைச் செய்யத் தேவனுடைய ஆலோசனையைப் பின்பற்றுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது கண்ணை என்மேல் வைத்து எனக்கு ஆலோசனை சொல்லி, மற்றவர்களுக்கு என்னை ஓர் நற்சாட்சியாக்கும். ஆமென்.