← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் தம் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவர்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் தம் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவர்.

“திங்கட்கிழமை, 3 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்;வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபிரெயர் 10:23 * ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறீர்களா?* தேவனின் வாக்குறுதிகள் உங்கள் வாழ்வில் நிறைவேறுமா என்று யோசிக்கிறீர்களா? * பின்வருவனவற்றைப் பரிசோதித்துப் பார்க்கச் சிறிது நேரம் ஒதுக்குங்கள்:* தேவனிடமிருந்து உங்களுக்குத் தனிப்பட்ட வாக்குத்தத்தம் கிடைத்திருக்கிறதா, அல்லது வேறொருவரின் வாக்குத்தத்தத்தை நோக்கிக் கொண்டிருக்கிறீர்க? * தேவன் உங்களுக்கு ஏதாவது வாக்குத்தத்தம் பண்ணியிருந்தால், நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். ஏனென்றால், வாக்குத்தத்தம் பண்ணினவர் அதை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர்.* சந்தேகப்படாமல், முறுமுறுக்காமல் அவருடைய நேரத்திற்காகக் காத்திருங்கள். அவர் சொன்னதைச் சரியான நேரத்தில் செய்திடுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வாக்குத்தத்தங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். நம்பிக்கையை இழக்காமல் உம்முடைய நேரத்திற்காகப் பொறுமையாய்க் காத்திருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 3 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்;வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபிரெயர் 10:23 * ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறீர்களா?* தேவனின் வாக்குறுதிகள் உங்கள் வாழ்வில் நிறைவேறுமா என்று யோசிக்கிறீர்களா? * பின்வருவனவற்றைப் பரிசோதித்துப் பார்க்கச் சிறிது நேரம் ஒதுக்குங்கள்:* தேவனிடமிருந்து உங்களுக்குத் தனிப்பட்ட வாக்குத்தத்தம் கிடைத்திருக்கிறதா, அல்லது வேறொருவரின் வாக்குத்தத்தத்தை நோக்கிக் கொண்டிருக்கிறீர்க? * தேவன் உங்களுக்கு ஏதாவது வாக்குத்தத்தம் பண்ணியிருந்தால், நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். ஏனென்றால், வாக்குத்தத்தம் பண்ணினவர் அதை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர்.* சந்தேகப்படாமல், முறுமுறுக்காமல் அவருடைய நேரத்திற்காகக் காத்திருங்கள். அவர் சொன்னதைச் சரியான நேரத்தில் செய்திடுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வாக்குத்தத்தங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். நம்பிக்கையை இழக்காமல் உம்முடைய நேரத்திற்காகப் பொறுமையாய்க் காத்திருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.