சனிக்கிழமை, 9 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய். யோவான் 1:50 அன்பு தேவ பிள்ளையே, தம்மை விசுவாசிப்போரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டோரும் தாம் செய்தவைகளைக் காட்டிலும் பெரிய காரியங்களைச் செய்வார்கள் என்று இயேசு தம்முடைய சீஷருக்கு உறுதியளித்தார். * இவ்வுலகில் அவரைப் பிரதிபலிக்கவும், அவருடைய சாட்சியாய்ச் சேவை செய்யவும் தேவன் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.* அவர் தம்முடைய தெய்வீக அன்பையும், அற்புதச் வல்லமையையும் உங்கள் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறார். * நீங்கள் தேவனுக்கு இடம் கொடுக்கிறீர்களா?* மற்றவர்களின் ஆசீர்வாதங்களுக்காகக் நேரம் ஒதுக்கி இன்னும் ஒரு மணிநேரம் விழித்திருக்க தயாரா? விசுவாசத்தில் செயல்பட்டுத் தேவனிடம் உங்களை ஒப்புக்கொடுங்கள். அவர் இன்னும் பல அற்புதங்களைச் செய்வதை நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அற்புத வல்லமையை வெளிப்படுத்த என்னை உமது கருவியாகப் பயன்படுத்தும். ஆமென்.
இதிலும் பெரிதானவைகளை நீங்கள் காண்பீர்கள்
“சனிக்கிழமை, 9 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய். யோவான் 1:50 அன்பு தேவ பிள்ளையே, தம்மை விசுவாசிப்போரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டோரும் தாம் செய்தவைகளைக் காட்டிலும் பெரிய காரியங்களைச் செய்வார்கள் என்று இயேசு தம்முடைய சீஷருக்கு உறுதியளித்தார். * இவ்வுலகில் அவரைப் பிரதிபலிக்கவும், அவருடைய சாட்சியாய்ச் சேவை செய்யவும் தேவன் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.* அவர் தம்முடைய தெய்வீக அன்பையும், அற்புதச் வல்லமையையும் உங்கள் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறார். * நீங்கள் தேவனுக்கு இடம் கொடுக்கிறீர்களா?* மற்றவர்களின் ஆசீர்வாதங்களுக்காகக் நேரம் ஒதுக்கி இன்னும் ஒரு மணிநேரம் விழித்திருக்க தயாரா? விசுவாசத்தில் செயல்பட்டுத் தேவனிடம் உங்களை ஒப்புக்கொடுங்கள். அவர் இன்னும் பல அற்புதங்களைச் செய்வதை நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அற்புத வல்லமையை வெளிப்படுத்த என்னை உமது கருவியாகப் பயன்படுத்தும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

