வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய். யோவான் 1: 50 * இயேசுவில் நம்பிக்கை வைத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் அவர் செய்த அற்புதங்களை விட அதிகமாக செய்வார்கள் என்று இயேசு தம் சீஷர்களிடம் வாக்குறுதியளித்தார். அன்பான கர்த்தருடைய பிள்ளையே, * இந்த உலகில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அவருடைய சாட்சியாக பணியாற்றவும் நீங்கள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். * அவர் உங்கள் மூலம் அவருடைய தெய்வீக அன்பையும் அற்புத வல்லமையையும் வெளிப்படுத்த விரும்புகிறார். * கர்த்தரால் பயன்படுத்தப்பட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?* மற்றவர்களின் ஆசீர்வாதங்களுக்காக கூடுதல் முயற்சி எடுக்கவும், கூடுதல் மணிநேரம் விழித்திருக்கவும் தயாராக இருக்கிறீர்களா? * வாருங்கள். விசுவாசமாய், கர்த்தரிடம் உங்களை ஒப்புக்கொடுங்கள்.* அவர் இன்னும் அதிகமாக அதிசயங்களைச் செய்வதை நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அற்புத வல்லமையை வெளிப்படுத்த என்னை உமது கருவியாகப் பயன்படுத்தும். ஆமென்.
இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்.
“வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய். யோவான் 1: 50 * இயேசுவில் நம்பிக்கை வைத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் அவர் செய்த அற்புதங்களை விட அதிகமாக செய்வார்கள் என்று இயேசு தம் சீஷர்களிடம் வாக்குறுதியளித்தார். அன்பான கர்த்தருடைய பிள்ளையே, * இந்த உலகில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அவருடைய சாட்சியாக பணியாற்றவும் நீங்கள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். * அவர் உங்கள் மூலம் அவருடைய தெய்வீக அன்பையும் அற்புத வல்லமையையும் வெளிப்படுத்த விரும்புகிறார். * கர்த்தரால் பயன்படுத்தப்பட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?* மற்றவர்களின் ஆசீர்வாதங்களுக்காக கூடுதல் முயற்சி எடுக்கவும், கூடுதல் மணிநேரம் விழித்திருக்கவும் தயாராக இருக்கிறீர்களா? * வாருங்கள். விசுவாசமாய், கர்த்தரிடம் உங்களை ஒப்புக்கொடுங்கள்.* அவர் இன்னும் அதிகமாக அதிசயங்களைச் செய்வதை நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அற்புத வல்லமையை வெளிப்படுத்த என்னை உமது கருவியாகப் பயன்படுத்தும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

