← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தராகிய தேவன் ஒரு நித்திய கன்மலை
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தராகிய தேவன் ஒரு நித்திய கன்மலை

“ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.ஏசாயா 26:4 * நம்மைச் சுற்றியுள்ள உலகம் வேகமாய் உருமாறி வருகிறது. பெரும்பாலும் நம் எதிர்பார்ப்புகளை மிஞ்சுகிறது.* தொழில்நுட்ப கண்டுபிடிப்பு இம்மாற்றத்தைத் துரிதப்படுத்துகிறது.* நீங்கள், அடிக்கடி சோர்வாக உணரக்கூடிய மன அழுத்தம் நிறைந்ததும் போட்டி நிறைந்ததுமானதோர் வாழ்க்கை வாழலாம்.* உதவிக்காக, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தரமான நேரத்தைக் கண்டுபிடிப்பதும் சவாலாக இருக்கலாம். அது, நீங்கள் கடலில் சிக்கித் தவிப்பதைப் போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது. * நீங்கள் தனியே இல்லை.* உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் நீங்கள் இயேசுவை நம்பினால், நீங்கள் பாதுகாப்பைக் காண்பீர்கள்.*அவரே உங்கள் நித்திய அடைக்கலமும் உதவியுமாய் இருக்கிறார்.* அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்.*நீங்கள் உங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்பக்கூடிய அசையாத கன்மலையாய் அவர் இருக்கிறார்.* எனவே, தாழ்மையுடன் இருந்து, இயேசு கிறிஸ்துவிடம் வழிகாட்டுதலையும், ஞானத்தையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.* நீங்கள் ஒருபொழுதும் தோல்வியடைய மாட்டீர்கள்.* உண்மையில், இயேசு கிறிஸ்து உங்கள் கன்மலையாய் இருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் என்னை முழுவதுமாய் உமது கரங்களில் சமர்ப்பிக்கிறேன். தயவுகூர்ந்து என் வாழ்வை ஸ்திரமுள்ளதாகவும், ஜெயமுள்ளதாகவும் மாற்றும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.ஏசாயா 26:4 * நம்மைச் சுற்றியுள்ள உலகம் வேகமாய் உருமாறி வருகிறது. பெரும்பாலும் நம் எதிர்பார்ப்புகளை மிஞ்சுகிறது.* தொழில்நுட்ப கண்டுபிடிப்பு இம்மாற்றத்தைத் துரிதப்படுத்துகிறது.* நீங்கள், அடிக்கடி சோர்வாக உணரக்கூடிய மன அழுத்தம் நிறைந்ததும் போட்டி நிறைந்ததுமானதோர் வாழ்க்கை வாழலாம்.* உதவிக்காக, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தரமான நேரத்தைக் கண்டுபிடிப்பதும் சவாலாக இருக்கலாம். அது, நீங்கள் கடலில் சிக்கித் தவிப்பதைப் போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது. * நீங்கள் தனியே இல்லை.* உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் நீங்கள் இயேசுவை நம்பினால், நீங்கள் பாதுகாப்பைக் காண்பீர்கள்.அவரே உங்கள் நித்திய அடைக்கலமும் உதவியுமாய் இருக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்.நீங்கள் உங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்பக்கூடிய அசையாத கன்மலையாய் அவர் இருக்கிறார். எனவே, தாழ்மையுடன் இருந்து, இயேசு கிறிஸ்துவிடம் வழிகாட்டுதலையும், ஞானத்தையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.* நீங்கள் ஒருபொழுதும் தோல்வியடைய மாட்டீர்கள்.* உண்மையில், இயேசு கிறிஸ்து உங்கள் கன்மலையாய் இருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் என்னை முழுவதுமாய் உமது கரங்களில் சமர்ப்பிக்கிறேன். தயவுகூர்ந்து என் வாழ்வை ஸ்திரமுள்ளதாகவும், ஜெயமுள்ளதாகவும் மாற்றும். ஆமென்.