வியாழன், 23 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்.சங்கீதம் 4:3இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷர்கள் மெய்யாகவே விசேஷமானவர்கள். தேவன் அவர்களைத் தமக்கெனப் பிரித்தெடுத்திருக்கிறார். அன்பு தேவ பிள்ளையே,பிறரால் புறக்கணிக்கப்படுவதை நினைத்து புலம்பாதீர்கள். உங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ நீங்கள் இனித் தேவையில்லை என்று வருந்தாதீர்கள். எவரையும் விட அதிகமாய்த் தேவன் உங்களை நேசிக்கிறார். உங்கள் மீதான அவரது அன்பு நிலையானதும் நிபந்தனையற்றதுமாய் ஒருபோதும் அசையாததுமாயிருக்கிறது.இயேசு தம்முடைய விலைமதிப்பற்ற இரத்தத்தால் உங்களைச் சுத்திகரித்து, பரிசுத்தமாக்கித் தேவனுக்குப் பிரியமாய் மாற்றினார். அவர் தம்முடைய நீதியினால் உங்களை நீதிமான்களாக்கி, தமது உன்னதக் கூட்டத்திற்குள் உங்களைக் கொண்டுவந்தார் - அவருடைய சொந்தமாக்கும்படிப் பிரித்தெடுத்தார். திடன் கொள்ளுங்கள்! இந்தப் பாக்கியத்தை இழக்காதீர்கள். இறுதிவரை இயேசுவுக்கு உண்மையாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இறுதிக்காலம் வரை உமக்கு சொந்தமாயிருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
நீங்கள் இயேசுவுக்காகப் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.
“வியாழன், 23 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்.சங்கீதம் 4:3இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷர்கள் மெய்யாகவே விசேஷமானவர்கள். தேவன் அவர்களைத் தமக்கெனப் பிரித்தெடுத்திருக்கிறார். அன்பு தேவ பிள்ளையே,பிறரால் புறக்கணிக்கப்படுவதை நினைத்து புலம்பாதீர்கள். உங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ நீங்கள் இனித் தேவையில்லை என்று வருந்தாதீர்கள். எவரையும் விட அதிகமாய்த் தேவன் உங்களை நேசிக்கிறார். உங்கள் மீதான அவரது அன்பு நிலையானதும் நிபந்தனையற்றதுமாய் ஒருபோதும் அசையாததுமாயிருக்கிறது.இயேசு தம்முடைய விலைமதிப்பற்ற இரத்தத்தால் உங்களைச் சுத்திகரித்து, பரிசுத்தமாக்கித் தேவனுக்குப் பிரியமாய் மாற்றினார். அவர் தம்முடைய நீதியினால் உங்களை நீதிமான்களாக்கி, தமது உன்னதக் கூட்டத்திற்குள் உங்களைக் கொண்டுவந்தார் - அவருடைய சொந்தமாக்கும்படிப் பிரித்தெடுத்தார். திடன் கொள்ளுங்கள்! இந்தப் பாக்கியத்தை இழக்காதீர்கள். இறுதிவரை இயேசுவுக்கு உண்மையாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இறுதிக்காலம் வரை உமக்கு சொந்தமாயிருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

