புதன், 22 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை2 நாளாகமம் 30:9 * இந்த உலகில் நீங்கள் தேவனாலும் உங்கள் அன்புக்குரியவர்களாலும் புறக்கணிக்கப்பட்டதாய் உணருகிறீர்களா?* நீங்கள் தேவனின் பாதையை விட்டு விலகிச் சென்று விட்டீர்களா?* தேவன் உங்களை மீண்டும் ஏற்றுக்கொள்வாரா என்பதில் சந்தேகம் உள்ளதா?* தேவனுடன் மீண்டும் இணைவதற்கு நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? நம் தேவன் அன்பாகவே இருக்கிறார். அவர் இரக்கமும் கிருபையுமுள்ளவர். நீங்கள் உண்மையிலேயே மனந்திரும்பி அவரிடத்திற்குத் திரும்பினால், உங்கள் கடந்த காலத்தை மன்னித்து உங்கள் வாழ்வை மீட்டெடுக்க அவர் ஆயத்தமாயிருக்கிறார். அவர் உங்களை விட்டு விலக மாட்டார். இயேசுவிடம் திரும்பி வாருங்கள். அவருடைய வெளிச்சம் இருளில் உங்களை வழிநடத்தி, நீதியையும் சமாதானத்தையும் நோக்கி உங்களை அழைத்துச் செல்லும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னை ஏற்றுக்கொண்டு உமதன்பின் உறவை என்னில் மீட்டெடுத்தருளும். ஆமென்.
தேவன் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை.
“புதன், 22 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை2 நாளாகமம் 30:9 * இந்த உலகில் நீங்கள் தேவனாலும் உங்கள் அன்புக்குரியவர்களாலும் புறக்கணிக்கப்பட்டதாய் உணருகிறீர்களா?* நீங்கள் தேவனின் பாதையை விட்டு விலகிச் சென்று விட்டீர்களா?* தேவன் உங்களை மீண்டும் ஏற்றுக்கொள்வாரா என்பதில் சந்தேகம் உள்ளதா?* தேவனுடன் மீண்டும் இணைவதற்கு நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? நம் தேவன் அன்பாகவே இருக்கிறார். அவர் இரக்கமும் கிருபையுமுள்ளவர். நீங்கள் உண்மையிலேயே மனந்திரும்பி அவரிடத்திற்குத் திரும்பினால், உங்கள் கடந்த காலத்தை மன்னித்து உங்கள் வாழ்வை மீட்டெடுக்க அவர் ஆயத்தமாயிருக்கிறார். அவர் உங்களை விட்டு விலக மாட்டார். இயேசுவிடம் திரும்பி வாருங்கள். அவருடைய வெளிச்சம் இருளில் உங்களை வழிநடத்தி, நீதியையும் சமாதானத்தையும் நோக்கி உங்களை அழைத்துச் செல்லும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னை ஏற்றுக்கொண்டு உமதன்பின் உறவை என்னில் மீட்டெடுத்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

