← செய்திகளுக்குத் திரும்பு
பயப்படாதீர்கள். தேவன் உங்கள் கேடகமாயிருக்கிறார்
படத்தைப் பதிவிறக்கு

பயப்படாதீர்கள்.

“ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2024 நம்பிக்கையின் இன்றைய வார்த்தை:நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன். ஆதியாகமம் 15:1 எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்த நிச்சயமற்ற நிலையில் இருக்கிறீர்களா? உங்கள் தொழில் அல்லது வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தோடும் கவலையோடும் காணப்படுகிறீர்களா? மன அழுத்தம் மற்றும் குறைவான வளங்களால் அமிழ்ந்துபோனதுபோல் உணருகிறீர்களா? நம் தேவன் பயப்படாதீர்கள் என்கிறார். தேவன் மீது விசுவாசம் வைத்து நம்பிக்கையுடன் இருங்கள். அவர் உங்களை எல்லா ஆபத்துகளிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் பாதுகாப்பார். எதிரிகள் பலவித ஆயுதங்களால் உங்களைத் தாக்கினாலும் தேவன் உங்களைக் காப்பாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கேடகமாய் இருப்பற்கு நன்றி செலுத்துகிறேன். தயவு கூர்ந்து உம்மை முழுமையாய் நம்பவும், பயமின்றி உம்முடைய பாதுகாப்பில் இருக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2024 நம்பிக்கையின் இன்றைய வார்த்தை:நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன். ஆதியாகமம் 15:1 எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்த நிச்சயமற்ற நிலையில் இருக்கிறீர்களா? உங்கள் தொழில் அல்லது வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தோடும் கவலையோடும் காணப்படுகிறீர்களா? மன அழுத்தம் மற்றும் குறைவான வளங்களால் அமிழ்ந்துபோனதுபோல் உணருகிறீர்களா? நம் தேவன் பயப்படாதீர்கள் என்கிறார். தேவன் மீது விசுவாசம் வைத்து நம்பிக்கையுடன் இருங்கள். அவர் உங்களை எல்லா ஆபத்துகளிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் பாதுகாப்பார். எதிரிகள் பலவித ஆயுதங்களால் உங்களைத் தாக்கினாலும் தேவன் உங்களைக் காப்பாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கேடகமாய் இருப்பற்கு நன்றி செலுத்துகிறேன். தயவு கூர்ந்து உம்மை முழுமையாய் நம்பவும், பயமின்றி உம்முடைய பாதுகாப்பில் இருக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.