← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவார்
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவார்

“வியாழன், 26 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய். ஏசாயா 54:3 உங்களின் கடந்தகாலத் தோல்விகள் அல்லது தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் குறித்து நீங்கள் வேதனைப்படுகிறீர்களா? உங்கள் ஊழிய முயற்சிகள் போதுமான பலனைத் தரவில்லையே என்று வருத்தப்படுகிறீர்களா?நம்பிக்கையை இழக்காதீர்கள். இயேசுவிடம் வாருங்கள். உங்கள் கவலைகளை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், மீதமுள்ளவற்றை அவருடைய பாதுகாப்பில் விட்டு விடுங்கள். அவர் எல்லாச் சூழ்நிலைகளையும் கட்டுப்படுத்தக்கூடிய நம்பகமான தேவன். நீங்கள் அவரை நம்பினால், அவர் உங்களை ஆசீர்வதித்து உங்கள் எல்லைகளை விரிவாக்குவார். உங்கள் வாழ்க்கை ஆச்சரியமான விதத்தில் மேன்மைப்படும். நீங்கள் பிறருக்கு ஆசிர்வாதமாயிருக்கச், செழிக்கப்படுவீர்கள், மேலும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு வாழ்வீர்கள். திடன்கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னை ஆசீர்வதித்து, முடிந்தவரை பலருக்கு ஆசீர்வாதமாயிருக்க எல்லாப் பக்கங்களிலும் என் எல்லைகளை விரிவாக்கும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 26 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய். ஏசாயா 54:3 உங்களின் கடந்தகாலத் தோல்விகள் அல்லது தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் குறித்து நீங்கள் வேதனைப்படுகிறீர்களா? உங்கள் ஊழிய முயற்சிகள் போதுமான பலனைத் தரவில்லையே என்று வருத்தப்படுகிறீர்களா?நம்பிக்கையை இழக்காதீர்கள். இயேசுவிடம் வாருங்கள். உங்கள் கவலைகளை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், மீதமுள்ளவற்றை அவருடைய பாதுகாப்பில் விட்டு விடுங்கள். அவர் எல்லாச் சூழ்நிலைகளையும் கட்டுப்படுத்தக்கூடிய நம்பகமான தேவன். நீங்கள் அவரை நம்பினால், அவர் உங்களை ஆசீர்வதித்து உங்கள் எல்லைகளை விரிவாக்குவார். உங்கள் வாழ்க்கை ஆச்சரியமான விதத்தில் மேன்மைப்படும். நீங்கள் பிறருக்கு ஆசிர்வாதமாயிருக்கச், செழிக்கப்படுவீர்கள், மேலும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு வாழ்வீர்கள். திடன்கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னை ஆசீர்வதித்து, முடிந்தவரை பலருக்கு ஆசீர்வாதமாயிருக்க எல்லாப் பக்கங்களிலும் என் எல்லைகளை விரிவாக்கும். ஆமென்.