சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார். அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.சங்கீதம் 103:3 (TERV) நீங்கள் தற்போது வியாதியினிமித்தம் மருந்துகளைச் சார்ந்திருப்பதினால் மனச்சோர்வடைந்திருக்கிறீர்களா ? குற்றவுணர்வு மற்றும் விரக்தியால் மூழ்கியிருக்கிறீர்களா? அப்படியானால் உலக வழிகள் மூலம் தீர்வுகளைப் பெற உங்கள் நேரத்தையும், பலத்தையும் செலவுச் செய்வதை தவிர்த்திடுங்கள். மாறாக, உங்கள் கடினமான சூழ்நிலையை பொருட்படுத்தாமல், தைரியமாய் இயேசுவை அணுகுங்கள். அவர் உங்கள் சிருஷ்டிகர், உங்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட வாழ்க்கையைத் தர வல்லவராய் இருக்கிறார். இயேசு ஓர் அன்பு நிறைந்த அற்புதமான தேவன், உங்கள் சகல நோய்களிலிருந்தும் உங்களைக் குணமாக்கும் திறன் கொண்டவர். அவருடைய கிருபையின் மூலம், அவர் உங்களை பாவத்தினின்று விடுவித்து, உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பாவங்களுக்காகத் தாழ்மையாய் உம்மிடத்தில் மன்னிப்புக் கேட்கிறேன். என் வியாதியைக் குணமாக்கியருளும். ஆமென்.
தேவன் உங்கள் பாவங்களை மன்னித்து உங்கள் நோய்களைக் குணமாக்குகிறார்
“சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார். அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.சங்கீதம் 103:3 (TERV) நீங்கள் தற்போது வியாதியினிமித்தம் மருந்துகளைச் சார்ந்திருப்பதினால் மனச்சோர்வடைந்திருக்கிறீர்களா ? குற்றவுணர்வு மற்றும் விரக்தியால் மூழ்கியிருக்கிறீர்களா? அப்படியானால் உலக வழிகள் மூலம் தீர்வுகளைப் பெற உங்கள் நேரத்தையும், பலத்தையும் செலவுச் செய்வதை தவிர்த்திடுங்கள். மாறாக, உங்கள் கடினமான சூழ்நிலையை பொருட்படுத்தாமல், தைரியமாய் இயேசுவை அணுகுங்கள். அவர் உங்கள் சிருஷ்டிகர், உங்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட வாழ்க்கையைத் தர வல்லவராய் இருக்கிறார். இயேசு ஓர் அன்பு நிறைந்த அற்புதமான தேவன், உங்கள் சகல நோய்களிலிருந்தும் உங்களைக் குணமாக்கும் திறன் கொண்டவர். அவருடைய கிருபையின் மூலம், அவர் உங்களை பாவத்தினின்று விடுவித்து, உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பாவங்களுக்காகத் தாழ்மையாய் உம்மிடத்தில் மன்னிப்புக் கேட்கிறேன். என் வியாதியைக் குணமாக்கியருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

