செவ்வாய், 1 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். நீதிமொழிகள் 3:10 நீங்கள் நிதிப் பற்றாக்குறை மற்றும் பணப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?உழைத்து, வழக்கமான வருமானம் இருந்தும் மீதம் எடுக்க முடியவில்லையே என்று விரக்தியடைகிறீர்களா? உங்கள் வாழ்க்கை முறை மற்றும் செலவுகளை ஆராய்ந்து, அதற்கான தீர்வுக்காக இயேசுவை நோக்கிப் பாருங்கள். “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்ற வேத வசனத்தோடு உங்கள் பெருந்தன்மையை ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பிடுங்கள்.ஆம்! தேவன் உற்சாகமாய்க் கொடுக்கிறவர்களிடத்தில் பிரியமாயிருக்கிறார்.மற்றவர்களுக்கும், தேவனுடைய இராஜ்யத்திற்கும் கொடுப்பதில் நீங்கள் எவ்வளவு தாராளமாய் இருக்கிறீர்கள்?முடிந்தவரை பிறரது வெற்றிக்காய் உங்கள் வளங்கள், நேரம், திறன்கள், மற்றும் பணத்தில், செலவு செய்யுங்கள்.அப்பொழுது கர்த்தர் தம்முடைய நல்ல பொக்கிஷ சாலையைத் திறந்து உங்களைச் செழிக்கச் செய்வதை நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: இயேசுவே, மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், உம்முடைய ஆசீர்வாதங்களைப் பெறவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.
தேவன் உங்கள் களஞ்சியங்களைத் தானியத்தால் நிரப்புவார்; உங்கள்...
“செவ்வாய், 1 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். நீதிமொழிகள் 3:10 நீங்கள் நிதிப் பற்றாக்குறை மற்றும் பணப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?உழைத்து, வழக்கமான வருமானம் இருந்தும் மீதம் எடுக்க முடியவில்லையே என்று விரக்தியடைகிறீர்களா? உங்கள் வாழ்க்கை முறை மற்றும் செலவுகளை ஆராய்ந்து, அதற்கான தீர்வுக்காக இயேசுவை நோக்கிப் பாருங்கள். "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்" என்ற வேத வசனத்தோடு உங்கள் பெருந்தன்மையை ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பிடுங்கள்.ஆம்! தேவன் உற்சாகமாய்க் கொடுக்கிறவர்களிடத்தில் பிரியமாயிருக்கிறார்.மற்றவர்களுக்கும், தேவனுடைய இராஜ்யத்திற்கும் கொடுப்பதில் நீங்கள் எவ்வளவு தாராளமாய் இருக்கிறீர்கள்?முடிந்தவரை பிறரது வெற்றிக்காய் உங்கள் வளங்கள், நேரம், திறன்கள், மற்றும் பணத்தில், செலவு செய்யுங்கள்.அப்பொழுது கர்த்தர் தம்முடைய நல்ல பொக்கிஷ சாலையைத் திறந்து உங்களைச் செழிக்கச் செய்வதை நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: இயேசுவே, மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், உம்முடைய ஆசீர்வாதங்களைப் பெறவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

