← செய்திகளுக்குத் திரும்பு
இயேசுவின் மேலுள்ள விசுவாசம் உங்கள் சூழ்நிலையை மாற்றும்
படத்தைப் பதிவிறக்கு

இயேசுவின் மேலுள்ள விசுவாசம் உங்கள் சூழ்நிலையை மாற்றும்

“சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. மத்தேயு 9:22 - விசுவாசம் தேவனின் இருதயத்தைச் செயல்பட துரிதப்படுத்துகிறது.- தேவன் நம் விசுவாசத்தை அங்கீகரித்து பதிலைத் தருகிறார்.- இந்த வசனத்தில், இயேசு அவளுடைய விசுவாசத்தை அங்கீகரித்தபோது அந்தப் பெண் குணமடைந்தாள் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். - நீங்கள் நீண்ட காலமாக அவரை நம்பி வந்தும் இன்னும் உங்கள் ஜெபங்கள் பதிலளிக்கப்படவில்லை என்று சொல்கிறீர்களா? அல்லது உங்கள் சூழ்நிலையில் மாற்றம் ஏற்படவில்லையா?- மனம் தளராதீர்காள். 'தாமதம் என்பது மறுப்பு அல்ல' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- அவர் ஏற்ற நேரத்தில் செயல்படுவார். அதுவரை உங்கள் விசுவாசத்தை இழக்காமல் அவரை நம்புங்கள்.- பொருள் வகையான காணிக்கைகளை விட, அவர் உங்கள் சிறிய விசுவாசத்தைக் கனப்படுத்துகிறார்.- உங்கள் விசுவாசம் நிச்சயமாய் உங்கள் சூழ்நிலைகளை மாற்றும். ஆனால், அந்த விசுவாசம் இயேசுவில் இருக்கட்டும்! ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீரே விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிப்பவருமானவர். என் வாழ்க்கைச் சூழ்நிலைகள் அனைத்திலும் உம்மை நம்பி, நீர் தருகிற சமாதானம்,பாதுகாப்பு மற்றும் வளங்களை அனுபவிக்க உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. மத்தேயு 9:22 - விசுவாசம் தேவனின் இருதயத்தைச் செயல்பட துரிதப்படுத்துகிறது.- தேவன் நம் விசுவாசத்தை அங்கீகரித்து பதிலைத் தருகிறார்.- இந்த வசனத்தில், இயேசு அவளுடைய விசுவாசத்தை அங்கீகரித்தபோது அந்தப் பெண் குணமடைந்தாள் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். - நீங்கள் நீண்ட காலமாக அவரை நம்பி வந்தும் இன்னும் உங்கள் ஜெபங்கள் பதிலளிக்கப்படவில்லை என்று சொல்கிறீர்களா? அல்லது உங்கள் சூழ்நிலையில் மாற்றம் ஏற்படவில்லையா?- மனம் தளராதீர்காள். ‘தாமதம் என்பது மறுப்பு அல்ல’ என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- அவர் ஏற்ற நேரத்தில் செயல்படுவார். அதுவரை உங்கள் விசுவாசத்தை இழக்காமல் அவரை நம்புங்கள்.- பொருள் வகையான காணிக்கைகளை விட, அவர் உங்கள் சிறிய விசுவாசத்தைக் கனப்படுத்துகிறார்.- உங்கள் விசுவாசம் நிச்சயமாய் உங்கள் சூழ்நிலைகளை மாற்றும். ஆனால், அந்த விசுவாசம் இயேசுவில் இருக்கட்டும்! ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீரே விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிப்பவருமானவர். என் வாழ்க்கைச் சூழ்நிலைகள் அனைத்திலும் உம்மை நம்பி, நீர் தருகிற சமாதானம்,பாதுகாப்பு மற்றும் வளங்களை அனுபவிக்க உதவி செய்யும். ஆமென்.