திங்கட்கிழமை, 20 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார். சங்கீதம் 68:5 * உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கண்டு நீங்கள் பாதுகாப்பற்றதாகவும் குழப்பமாகவும் உணருகிறீர்களா?* நீங்கள் இந்த உலகில் தனியாய் இருப்பதால் உங்களைச் சுற்றியுள்ள பொல்லாதவர்களால் அச்சுறுத்தபடுகிறீர்களா?* சமூகத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் பாகுபாடுகள் குறித்து வருத்தப்பட்டு வேதனையடைகிறீர்களா? பயப்படாதீர்கள். கல்வாரி சிலுவையை நோக்கிப் பாருங்கள். நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ளவரும் நீதியுள்ளவருமாய் இருக்கிறார். அவர் தகப்பனற்றவர்களைக் கவனித்துக்கொண்டு விதவைகளைக் காப்பாற்றவும் பாதுகாக்கவும் வருகிறார். அவர் உங்களுக்குப் பாதுகாப்பும் அடைக்கலமுமாய் இருப்பார். அவர் உங்களைக் கவனித்துக்கொள்கிறார், உங்களைக் கைவிடமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, அரண்களுக்கு எதிராக என்னைப் பாதுகாத்து, எல்லாத் தீமைகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றியருளும். ஆமென்.
தேவன் உங்கள் நீதிபதியாய் இருப்பார்.
“திங்கட்கிழமை, 20 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார். சங்கீதம் 68:5 * உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கண்டு நீங்கள் பாதுகாப்பற்றதாகவும் குழப்பமாகவும் உணருகிறீர்களா?* நீங்கள் இந்த உலகில் தனியாய் இருப்பதால் உங்களைச் சுற்றியுள்ள பொல்லாதவர்களால் அச்சுறுத்தபடுகிறீர்களா?* சமூகத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் பாகுபாடுகள் குறித்து வருத்தப்பட்டு வேதனையடைகிறீர்களா? பயப்படாதீர்கள். கல்வாரி சிலுவையை நோக்கிப் பாருங்கள். நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ளவரும் நீதியுள்ளவருமாய் இருக்கிறார். அவர் தகப்பனற்றவர்களைக் கவனித்துக்கொண்டு விதவைகளைக் காப்பாற்றவும் பாதுகாக்கவும் வருகிறார். அவர் உங்களுக்குப் பாதுகாப்பும் அடைக்கலமுமாய் இருப்பார். அவர் உங்களைக் கவனித்துக்கொள்கிறார், உங்களைக் கைவிடமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, அரண்களுக்கு எதிராக என்னைப் பாதுகாத்து, எல்லாத் தீமைகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றியருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

