செவ்வாய், 21 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. சங்கீதம் 19:14 * மரணமும் ஜீவனும் உங்கள் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது வேதம் சொல்கிறது . இன்று உங்கள் வார்த்தைகளையும் எண்ணங்களையும் பரிசோதித்துப் பாருங்கள்.* வலி மற்றும் வேதனையின் போது உங்கள் மனதில் என்ன அறிக்கை செய்கிறீர்கள்?* தீமையான விளைவுகளை உணராமல், எதிர்மறையான காரியங்களை உங்கள் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடிப் பேசுகிறீர்களா?* மற்றவர்களை மதிப்பீடு செய்து அவர்களின் தன்னம்பிக்கையைக் கிழித்தெறிந்து விமர்சிப்பவரா நீங்கள்? எச்சரிக்கையாயிருங்கள்! நாம் தேவனிடத்தில் எதையும் மறைக்க முடியாது. உங்கள் மறைவான நோக்கங்களையும் அணுகுமுறைகளையும் அவர் அறிவார்.தேவனுக்குப் பிரியமில்லாத எதிலும் ஈடுபடாதிருக்க, உங்கள் வாயினாலும் இருதயத்தினாலும் உடன்படிக்கை செய்யுங்கள். இன்றே முடிவெடுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வார்த்தைகளையும் எண்ணங்களையும் கவனத்தில் கொள்ள எனக்கு உதவி செய்யும். அவை எப்பொழுதும் உமது சமூகத்தில் பிரீதியாய் இருக்கட்டும். ஆமென்.
உங்கள் வார்த்தைகளையும், எண்ணங்களையும் கவனித்து பாருங்கள்.
“செவ்வாய், 21 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. சங்கீதம் 19:14 * மரணமும் ஜீவனும் உங்கள் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது வேதம் சொல்கிறது . இன்று உங்கள் வார்த்தைகளையும் எண்ணங்களையும் பரிசோதித்துப் பாருங்கள்.* வலி மற்றும் வேதனையின் போது உங்கள் மனதில் என்ன அறிக்கை செய்கிறீர்கள்?* தீமையான விளைவுகளை உணராமல், எதிர்மறையான காரியங்களை உங்கள் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடிப் பேசுகிறீர்களா?* மற்றவர்களை மதிப்பீடு செய்து அவர்களின் தன்னம்பிக்கையைக் கிழித்தெறிந்து விமர்சிப்பவரா நீங்கள்? எச்சரிக்கையாயிருங்கள்! நாம் தேவனிடத்தில் எதையும் மறைக்க முடியாது. உங்கள் மறைவான நோக்கங்களையும் அணுகுமுறைகளையும் அவர் அறிவார்.தேவனுக்குப் பிரியமில்லாத எதிலும் ஈடுபடாதிருக்க, உங்கள் வாயினாலும் இருதயத்தினாலும் உடன்படிக்கை செய்யுங்கள். இன்றே முடிவெடுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வார்த்தைகளையும் எண்ணங்களையும் கவனத்தில் கொள்ள எனக்கு உதவி செய்யும். அவை எப்பொழுதும் உமது சமூகத்தில் பிரீதியாய் இருக்கட்டும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

