சனிக்கிழமை, 20 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு. ரோமர் 12:21. உலகமானது தீமைக்கு பழிவாங்கி பதிலளிக்கிறது, ஆனால் பரிசுத்த வேதாகமம், நம் சத்துருக்களுக்கு இரங்குவதைக் கற்றுக்கொடுக்கிறது. நம் சத்துரு பசியாயிருந்தால், நாம் அவர்களுக்குப் போஜனம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று வேதாகமம் கூறுகிறது. - மற்றவர்கள் நம்மை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், தேவனுடைய உதவியால், நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, அந்தச் சவாலான சூழ்நிலைகளை இரக்கத்தினால் கடந்துச் செல்ல முடியும்.- தேவ அன்பும் மன்னிப்பும் அனைவருக்கும் உள்ளது என்பதை நமக்குக் காட்டவே இயேசு வந்தார். அதே பண்புகளை வெளிப்படுத்தும் நபர்களை அவர் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்.- எனவே, மற்றவர்களைப் பழிவாங்குவதற்குப் பதிலாய்க் கர்த்தரின் அன்பையும் மன்னிப்பையும் காட்ட முயற்சிக்க வேண்டும். - நீங்கள் அந்த நபராய் இருப்பீர்களா? ஜெபம்: அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, தீமையை நன்மையால் வெல்ல எனக்கு வல்லமையையும் கிருபையையும் தந்தருளும். ஆமென்.
தீமை உங்களை வெல்லவிடாதீர்கள்; அதற்குப்பதிலாக, தீமையை...
“சனிக்கிழமை, 20 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு. ரோமர் 12:21. உலகமானது தீமைக்கு பழிவாங்கி பதிலளிக்கிறது, ஆனால் பரிசுத்த வேதாகமம், நம் சத்துருக்களுக்கு இரங்குவதைக் கற்றுக்கொடுக்கிறது. நம் சத்துரு பசியாயிருந்தால், நாம் அவர்களுக்குப் போஜனம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று வேதாகமம் கூறுகிறது. - மற்றவர்கள் நம்மை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், தேவனுடைய உதவியால், நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, அந்தச் சவாலான சூழ்நிலைகளை இரக்கத்தினால் கடந்துச் செல்ல முடியும்.- தேவ அன்பும் மன்னிப்பும் அனைவருக்கும் உள்ளது என்பதை நமக்குக் காட்டவே இயேசு வந்தார். அதே பண்புகளை வெளிப்படுத்தும் நபர்களை அவர் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்.- எனவே, மற்றவர்களைப் பழிவாங்குவதற்குப் பதிலாய்க் கர்த்தரின் அன்பையும் மன்னிப்பையும் காட்ட முயற்சிக்க வேண்டும். - நீங்கள் அந்த நபராய் இருப்பீர்களா? ஜெபம்: அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, தீமையை நன்மையால் வெல்ல எனக்கு வல்லமையையும் கிருபையையும் தந்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

