திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு. ரோமர் 12:2. * சத்துருவின் மோதலைக் கையாள்வதற்கான உலகின் அணுகுமுறை தீமைக்கு தீமை செய்வதாகும்.* ஆனால் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது, “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு.” * மற்றவர்கள் உங்களை தவறாக நடத்துவதை உங்களால் தடுக்க முடியாது.* ஆனால் தேவனின் வல்லமையால் அந்த தீமைகளை நீங்கள் வெல்ல முடியும். * எல்லா மக்களுக்கும் மன்னிப்பையும், அன்பையும் கொடுக்கவே இயேசு இந்த உலகில் வந்தார்.* அதே குணத்தை வெளிப்படுத்தி, தேவனின் அன்பை தொடர்ந்து நினைவூட்டும் நபர்களை அவர் இன்னும் தேடுகிறார். நீங்கள் அந்த நபராக இருப்பீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தீமையை நன்மையினால் வெல்ல எனக்கு பலத்தையும் கிருபையையும் தாரும் ஆமென்.
நீங்கள் தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லுங்கள்.
“திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு. ரோமர் 12:2. * சத்துருவின் மோதலைக் கையாள்வதற்கான உலகின் அணுகுமுறை தீமைக்கு தீமை செய்வதாகும்.* ஆனால் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது, "உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு." * மற்றவர்கள் உங்களை தவறாக நடத்துவதை உங்களால் தடுக்க முடியாது.* ஆனால் தேவனின் வல்லமையால் அந்த தீமைகளை நீங்கள் வெல்ல முடியும். * எல்லா மக்களுக்கும் மன்னிப்பையும், அன்பையும் கொடுக்கவே இயேசு இந்த உலகில் வந்தார்.* அதே குணத்தை வெளிப்படுத்தி, தேவனின் அன்பை தொடர்ந்து நினைவூட்டும் நபர்களை அவர் இன்னும் தேடுகிறார். நீங்கள் அந்த நபராக இருப்பீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தீமையை நன்மையினால் வெல்ல எனக்கு பலத்தையும் கிருபையையும் தாரும் ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

