← செய்திகளுக்குத் திரும்பு
அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
படத்தைப் பதிவிறக்கு

அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக்...

“2 தெசலோனிக்கேயர் 3:3. * இந்தப் புத்தாண்டில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கவலைப்படுகிறீர்களா?* உங்கள் வேலை அல்லது தொழிலைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையைப் பற்றி நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்களோ?* உங்கள் முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லையே என்று கவலைப்படுகிறீர்களோ? * நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.* உங்களின் நேரத்தை சரியாக உபயோகித்து, உங்கள் இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுங்கள்.* ஒவ்வொரு நேரத்திலும், கர்த்தரின் ஆலோசனையையும் வழிநடத்துதலையும் நாடுங்கள்.* உங்கள் திட்டங்களை கர்த்தரிடம் ஒப்படைத்து, அவருடைய விருப்பப்படி அவற்றை நிறைவேற்ற விட்டுக் கொடுங்கள். * உங்கள் நிலைமை மோசமாக இருந்தாலும், அவர் உங்களைத் தொடர்ந்து நடத்த முடியும்.* அவர் உங்களை நிலைநிறுத்தி ஸ்திரப்படுத்துவார் , தீமையிலிருந்து உங்களைப் பாதுகாப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை நிலைநிறுத்தி எல்லா தீமையிலிருந்தும் என்னைக் காப்பாற்றும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கள், 1 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். 2 தெசலோனிக்கேயர் 3:3. * இந்தப் புத்தாண்டில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கவலைப்படுகிறீர்களா?* உங்கள் வேலை அல்லது தொழிலைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையைப் பற்றி நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்களோ?* உங்கள் முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லையே என்று கவலைப்படுகிறீர்களோ? * நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.* உங்களின் நேரத்தை சரியாக உபயோகித்து, உங்கள் இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுங்கள்.* ஒவ்வொரு நேரத்திலும், கர்த்தரின் ஆலோசனையையும் வழிநடத்துதலையும் நாடுங்கள்.* உங்கள் திட்டங்களை கர்த்தரிடம் ஒப்படைத்து, அவருடைய விருப்பப்படி அவற்றை நிறைவேற்ற விட்டுக் கொடுங்கள். * உங்கள் நிலைமை மோசமாக இருந்தாலும், அவர் உங்களைத் தொடர்ந்து நடத்த முடியும்.* அவர் உங்களை நிலைநிறுத்தி ஸ்திரப்படுத்துவார் , தீமையிலிருந்து உங்களைப் பாதுகாப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை நிலைநிறுத்தி எல்லா தீமையிலிருந்தும் என்னைக் காப்பாற்றும். ஆமென்.