ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.ஏசாயா 26:4 * நம்மைச் சுற்றியுள்ள உலகம் அசுர வேகத்தில் மாறி வருகிறது, அடிக்கடி நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறுதலாக நடக்கிறது..* தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மாற்றத்தை விரைவுபடுத்துகிறது, மேலும் நாம் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப மாறவும், நமது வாழ்க்கைக்கும், பாதுகாப்பிற்கும் நம்மை அடிக்கடி மேம்படுத்திக் கொள்ளவும் வேண்டியதாய் இருக்கிறது.* நீங்கள் மன அழுத்தத்துடனும், அதிகசோர்வுடனும் இந்த போட்டி நிறைந்த உலகில் வாழ்த்துக் கொண்டிருக்கலாம்.* உங்களுக்கு உதவக்கூடிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தரமான நேரத்தைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு சிரமம் இருக்கலாம், இதனால் நீங்கள் நடுக்கடலில் சிக்கித் தவிப்பது போல் உணரலாம். * நீங்கள் தனியாக இல்லை.* பெரும்பான்மையான மக்களின் இன்றைய நிலை இதுதான்.* இருப்பினும், உங்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் இயேசுவை நம்பினால் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.* அவரே உங்கள் நித்திய அடைக்கலமும் உதவியுமாய் இருக்கிறார்.* அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்.* உங்கள் வாழ்க்கையை நீங்கள் கட்டியெழுப்பக்கூடிய அசையாத கன்மலை அவர்.* எனவே தாழ்மையுடன் இருங்கள், இயேசு கிறிஸ்துவிடமிருந்து வழிகாட்டுதலையும் பயிற்சியையும் பெறுங்கள். * உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தேவைகளுக்கும் உங்கள் கண்களை அவரிடம் ஏறெடுங்கள்.* நீங்கள் திறந்த மனதுடன் அவருக்குக் கீழ்ப்படிந்தால், அவர் உங்கள் கைகளை போருக்கும், உங்கள் விரல்களுக்கு யுத்தத்துக்கும் பயிற்றுவிப்பார்.* அவர் உங்களை ஏமாற்ற மாட்டார், ஆனால் நீங்கள் ஒரு வெற்றியாளராக இருக்க உதவிச் செய்வார்.* அவரை முழுமையாக சார்ந்திருங்ஙள்.* ஒருபோதும் விழுந்துப் போக மாட்டீர்கள்.* இயேசு கிறிஸ்து உண்மையில் உங்கள் கன்மலை. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது கரங்களுக்கு என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறேன். தயவு செய்து என் வாழ்க்கை நிலையானதாகவும் வெற்றியாகவும் இருக்க உதவிச் செய்யவும். ஆமென்.
கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.
“ஏசாயா 26:4 * நம்மைச் சுற்றியுள்ள உலகம் அசுர வேகத்தில் மாறி வருகிறது, அடிக்கடி நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறுதலாக நடக்கிறது..* தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மாற்றத்தை விரைவுபடுத்துகிறது, மேலும் நாம் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப மாறவும், நமது வாழ்க்கைக்கும், பாதுகாப்பிற்கும் நம்மை அடிக்கடி மேம்படுத்திக் கொள்ளவும் வேண்டியதாய் இருக்கிறது.* நீங்கள் மன அழுத்தத்துடனும், அதிகசோர்வுடனும் இந்த போட்டி நிறைந்த உலகில் வாழ்த்துக் கொண்டிருக்கலாம்.* உங்களுக்கு உதவக்கூடிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தரமான நேரத்தைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு சிரமம் இருக்கலாம், இதனால் நீங்கள் நடுக்கடலில் சிக்கித் தவிப்பது போல் உணரலாம். * நீங்கள் தனியாக இல்லை.* பெரும்பான்மையான மக்களின் இன்றைய நிலை இதுதான்.* இருப்பினும், உங்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் இயேசுவை நம்பினால் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.* அவரே உங்கள் நித்திய அடைக்கலமும் உதவியுமாய் இருக்கிறார்.* அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்.* உங்கள் வாழ்க்கையை நீங்கள் கட்டியெழுப்பக்கூடிய அசையாத கன்மலை அவர்.* எனவே தாழ்மையுடன் இருங்கள், இயேசு கிறிஸ்துவிடமிருந்து வழிகாட்டுதலையும் பயிற்சியையும் பெறுங்கள். * உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தேவைகளுக்கும் உங்கள் கண்களை அவரிடம் ஏறெடுங்கள்.* நீங்கள் திறந்த மனதுடன் அவருக்குக் கீழ்ப்படிந்தால், அவர் உங்கள் கைகளை போருக்கும், உங்கள் விரல்களுக்கு யுத்தத்துக்கும் பயிற்றுவிப்பார்.* அவர் உங்களை ஏமாற்ற மாட்டார், ஆனால் நீங்கள் ஒரு வெற்றியாளராக இருக்க உதவிச் செய்வார்.* அவரை முழுமையாக சார்ந்திருங்ஙள்.* ஒருபோதும் விழுந்துப் போக மாட்டீர்கள்.* இயேசு கிறிஸ்து உண்மையில் உங்கள் கன்மலை. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது கரங்களுக்கு என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறேன். தயவு செய்து என் வாழ்க்கை நிலையானதாகவும் வெற்றியாகவும் இருக்க உதவிச் செய்யவும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

