← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்களுடன் ஓர் நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்துவார்
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்களுடன் ஓர் நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்துவார்

“வியாழன், 10 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நித்திய உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன். எசேக்கியேல் 16:60 நீங்கள் அடிக்கடி எதிரிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறீர்களா? தேவன் உங்களைக் கைவிட்டுவிட்டாரா என்று யோசிக்கிறீர்களா? பதற்றமடைய வேண்டாம். உங்கள் சூழ்நிலைகளை கர்த்தரிடம் ஒப்படைத்துத் தைரியமாயிருங்கள். அவர் சமாதானம் மற்றும் பாதுகாப்பின் உடன்படிக்கையை உங்களுடன் நிறுவி அதை நிலை நிறுக்கச் செய்வார். எனவே உங்கள் தெய்வீக காரியங்களை மாற்றவோ அல்லது விட்டுக்கொடுக்கவோ வேண்டாம். திடமனதாய் இருங்கள். தேவன் உங்களை ஒருபொழுதும் தனியாக விடமாட்டார். அவர் உங்களுக்காகப் போராடுவார், நீங்கள் இவ்வுலகில் நிம்மதியாய் வாழ்வீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடன் உமது உடன்படிக்கையை ஏற்படுத்தியதற்கு நன்றி. ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 10 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நித்திய உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன். எசேக்கியேல் 16:60 நீங்கள் அடிக்கடி எதிரிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறீர்களா? தேவன் உங்களைக் கைவிட்டுவிட்டாரா என்று யோசிக்கிறீர்களா? பதற்றமடைய வேண்டாம். உங்கள் சூழ்நிலைகளை கர்த்தரிடம் ஒப்படைத்துத் தைரியமாயிருங்கள். அவர் சமாதானம் மற்றும் பாதுகாப்பின் உடன்படிக்கையை உங்களுடன் நிறுவி அதை நிலை நிறுக்கச் செய்வார். எனவே உங்கள் தெய்வீக காரியங்களை மாற்றவோ அல்லது விட்டுக்கொடுக்கவோ வேண்டாம். திடமனதாய் இருங்கள். தேவன் உங்களை ஒருபொழுதும் தனியாக விடமாட்டார். அவர் உங்களுக்காகப் போராடுவார், நீங்கள் இவ்வுலகில் நிம்மதியாய் வாழ்வீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடன் உமது உடன்படிக்கையை ஏற்படுத்தியதற்கு நன்றி. ஆமென்.