← செய்திகளுக்குத் திரும்பு
அவர் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்திற்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும் கொடுப்பார்
படத்தைப் பதிவிறக்கு

அவர் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்திற்குப்...

“திங்கட்கிழமை, 11 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும் கொடுக்கிறார். ஏசாயா 61:3 * நீங்கள் சபிக்கப்பட்டதாய் உணர்கிறீர்களா? உங்களுக்கு நல்லது எதுவும் நடக்காது என்று நினைக்கிறீர்களா?* நீங்கள் மனம் உடைந்து எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் இருக்கிறீர்களா? * நம்பிக்கையை இழக்காதீர்கள்.* இன்று உங்களுக்கு நல்லதாய் காணப்படாமல் இருக்கலாம், ஆனால், உங்கள் சூழ்நிலையைத் தேவன் உங்களுக்குச் சாதகமாய் மாற்ற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். * உங்கள் துயரங்களைச் சிலுவையில் கொண்டு வந்து அங்கேயே விட்டுவிடுங்கள்.* தேவன் மேல் நம்பிக்கை வைத்து, அவர் உங்கள் வாழ்க்கையில் செயல்பட இடம் கொடுங்கள்.* உங்கள் சாம்பலைச் சிங்காரமாய் மாற்றுவார். * தேவன் உங்களுக்காகச் செய்ததைக் கண்டு ஜனங்கள் ஆச்சரியப்படுவார்கள். அதன் விளைவாய் அவர்மீது அவர்களுடைய நம்பிக்கை வளரும்.* இரட்டிப்பான ஆசீர்வாதத்தால் அவர் உங்களை நிலைநிறுத்தி மீட்டெடுப்பார்.* உங்கள் புலம்பல் ஆனந்தக் களிப்பாய் மாறும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்வை மீட்டெடுத்து, உம்முடைய கிருபையால் என்னை ஆசீர்வதியும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும் கொடுக்கிறார். ஏசாயா 61:3 * நீங்கள் சபிக்கப்பட்டதாய் உணர்கிறீர்களா? உங்களுக்கு நல்லது எதுவும் நடக்காது என்று நினைக்கிறீர்களா?* நீங்கள் மனம் உடைந்து எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் இருக்கிறீர்களா? * நம்பிக்கையை இழக்காதீர்கள்.* இன்று உங்களுக்கு நல்லதாய் காணப்படாமல் இருக்கலாம், ஆனால், உங்கள் சூழ்நிலையைத் தேவன் உங்களுக்குச் சாதகமாய் மாற்ற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். * உங்கள் துயரங்களைச் சிலுவையில் கொண்டு வந்து அங்கேயே விட்டுவிடுங்கள்.* தேவன் மேல் நம்பிக்கை வைத்து, அவர் உங்கள் வாழ்க்கையில் செயல்பட இடம் கொடுங்கள்.* உங்கள் சாம்பலைச் சிங்காரமாய் மாற்றுவார். * தேவன் உங்களுக்காகச் செய்ததைக் கண்டு ஜனங்கள் ஆச்சரியப்படுவார்கள். அதன் விளைவாய் அவர்மீது அவர்களுடைய நம்பிக்கை வளரும்.* இரட்டிப்பான ஆசீர்வாதத்தால் அவர் உங்களை நிலைநிறுத்தி மீட்டெடுப்பார்.* உங்கள் புலம்பல் ஆனந்தக் களிப்பாய் மாறும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்வை மீட்டெடுத்து, உம்முடைய கிருபையால் என்னை ஆசீர்வதியும். ஆமென்.