செவ்வாய், 29 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். யோவான் 15:16 “அவர் உங்களைத் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்” என்று தேவன் சொல்லுகிறார். நீங்கள் தேவனுக்கு எவ்வளவு விசேஷித்தவர்கள் என்பதை உணருகிறீர்களா? அவர் உங்களை ஆக்கினையினின்று மீட்டு, இவ்வுலகில் அவருடைய சாட்சியாயிருக்க உங்களை ஏற்படுத்தி இருக்கிறார். எனவே, உங்களைப் பிறருடன் ஒப்பிடாதீர்கள் அல்லது உங்கள் திறமைகளைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். கர்த்தர் உங்களை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தனிப்பட்ட முறையில் சிருஷ்டித்தார். “நீங்கள் தேவனின் தலைச்சிறந்த படைப்பு” என்பதே உண்மை. நீங்கள் முற்றிலும் ஜெயெங்கொள்ளுகிறவர்களாய் இருக்க அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். இயேசுவின் மூலம், நீங்கள் வல்லமையும் அற்புதமுமான காரியங்களைச் செய்ய முடியும். பல நபர்களை வழிநடத்திக் கண்காணிக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திடன் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு ஓர் தனித்துவமான ஆளுமையைத் தந்தமைக்கு நன்றி. உம்முடைய தனிப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்.
தேவன் உங்களைத் தெரிந்துகொண்டுள்ளார்
“செவ்வாய், 29 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். யோவான் 15:16 "அவர் உங்களைத் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்" என்று தேவன் சொல்லுகிறார். நீங்கள் தேவனுக்கு எவ்வளவு விசேஷித்தவர்கள் என்பதை உணருகிறீர்களா? அவர் உங்களை ஆக்கினையினின்று மீட்டு, இவ்வுலகில் அவருடைய சாட்சியாயிருக்க உங்களை ஏற்படுத்தி இருக்கிறார். எனவே, உங்களைப் பிறருடன் ஒப்பிடாதீர்கள் அல்லது உங்கள் திறமைகளைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். கர்த்தர் உங்களை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தனிப்பட்ட முறையில் சிருஷ்டித்தார். "நீங்கள் தேவனின் தலைச்சிறந்த படைப்பு" என்பதே உண்மை. நீங்கள் முற்றிலும் ஜெயெங்கொள்ளுகிறவர்களாய் இருக்க அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். இயேசுவின் மூலம், நீங்கள் வல்லமையும் அற்புதமுமான காரியங்களைச் செய்ய முடியும். பல நபர்களை வழிநடத்திக் கண்காணிக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திடன் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கு ஓர் தனித்துவமான ஆளுமையைத் தந்தமைக்கு நன்றி. உம்முடைய தனிப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

