← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் பிரச்சனைகள் எல்லாவற்றிலிருந்தும் தேவன் உங்களைத் தப்புவிப்பார்
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் பிரச்சனைகள் எல்லாவற்றிலிருந்தும் தேவன் உங்களைத்...

“ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். சங்கீதம் 34:17 * உங்களைச் சுற்றி நடக்கும் அடக்குமுறைகளால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா?* நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் உதவி கேட்க முயற்சித்துத் தோல்வியுற்றதால் ஏமாற்றம் அடைகிறீர்களா? * உங்களுடைய சிறந்த உதவி இயேசு மட்டுமே.* நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்தச் சந்தேகமும் இல்லாமல் உதவிக்காக அவரை கூப்பிட வேண்டும். * அவர் உங்கள் கூக்குரலைக் கேட்டு, உங்கள் எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் உங்களை விடுவிப்பார்.* ஒரு குழந்தையைப் போல அவரை நம்புங்கள். அவரை முழுமையாய்ச் சார்ந்துகொள்ளுங்கள்.* அவர் உங்களைக் கைவிடமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய உதவிக்காக உம்மிடம் மன்றாடுகிறேன். தயவுகூர்ந்து என் கஷ்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்றும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். சங்கீதம் 34:17 * உங்களைச் சுற்றி நடக்கும் அடக்குமுறைகளால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா?* நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் உதவி கேட்க முயற்சித்துத் தோல்வியுற்றதால் ஏமாற்றம் அடைகிறீர்களா? * உங்களுடைய சிறந்த உதவி இயேசு மட்டுமே.* நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்தச் சந்தேகமும் இல்லாமல் உதவிக்காக அவரை கூப்பிட வேண்டும். * அவர் உங்கள் கூக்குரலைக் கேட்டு, உங்கள் எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் உங்களை விடுவிப்பார்.* ஒரு குழந்தையைப் போல அவரை நம்புங்கள். அவரை முழுமையாய்ச் சார்ந்துகொள்ளுங்கள்.* அவர் உங்களைக் கைவிடமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய உதவிக்காக உம்மிடம் மன்றாடுகிறேன். தயவுகூர்ந்து என் கஷ்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்றும். ஆமென்.