வியாழன், 14 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாங் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். பிலிப்பியர் 4:19 தேவன் உங்கள் சிருஷ்டிகரும், முழுப் பிரபஞ்சத்தின் உரிமையாளருமாய் இருக்கிறார். இந்த உலகத்தின் செல்வங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவையும் அவை அனைத்தும் அவருடைய அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டுக்குக் கீழ்ப்பட்டவையாகவும் இருக்கின்றன. வாழ்க்கையில் உங்களுக்கு என்ன தேவை? உங்கள் எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு என்ன கவலைகள் இருக்கின்றன? இயேசுவிடம் வாருங்கள், அவரை நம்பி உங்கள் தேவைகளை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இயேசு சர்வ வல்லமையுள்ளவரும் உங்கள் தேவைகளைச் சந்திக்கும் ஆற்றலுள்ளவருமாய் இருக்கிறார். உங்கள் சொந்த பலத்தையோ, சக்தி அல்லது செல்வாக்கையோ நம்பாதீர்கள். மாறாக, தேவ இரக்கத்தைச் சார்ந்திருங்கள். நீங்கள் அப்படிச் செய்யும்போது, தேவன் நிச்சயமாய்த் தமது மகிமையின் ஐசுவரியத்தின்படியே உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே என் குறைவுகளையெல்லாம் நிறைவாக்கும். ஆமென்.
தேவன் உங்கள் குறைவுகளையெல்லாம் நிறைவாக்குவார்
“வியாழன், 14 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாங் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். பிலிப்பியர் 4:19 தேவன் உங்கள் சிருஷ்டிகரும், முழுப் பிரபஞ்சத்தின் உரிமையாளருமாய் இருக்கிறார். இந்த உலகத்தின் செல்வங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவையும் அவை அனைத்தும் அவருடைய அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டுக்குக் கீழ்ப்பட்டவையாகவும் இருக்கின்றன. வாழ்க்கையில் உங்களுக்கு என்ன தேவை? உங்கள் எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு என்ன கவலைகள் இருக்கின்றன? இயேசுவிடம் வாருங்கள், அவரை நம்பி உங்கள் தேவைகளை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இயேசு சர்வ வல்லமையுள்ளவரும் உங்கள் தேவைகளைச் சந்திக்கும் ஆற்றலுள்ளவருமாய் இருக்கிறார். உங்கள் சொந்த பலத்தையோ, சக்தி அல்லது செல்வாக்கையோ நம்பாதீர்கள். மாறாக, தேவ இரக்கத்தைச் சார்ந்திருங்கள். நீங்கள் அப்படிச் செய்யும்போது, தேவன் நிச்சயமாய்த் தமது மகிமையின் ஐசுவரியத்தின்படியே உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே என் குறைவுகளையெல்லாம் நிறைவாக்கும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

