திங்கட்கிழமை, 29 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது. சங்கீதம் 54:6 தேவனுக்குக் கொடுக்கும் காணிக்கைகளும் பலிகளும் நல்லதும் மிகவும் முக்கியமானவையுமாகும். இருப்பினும், அவை அவர் மீதான உண்மையான அன்பினால் கொடுக்கப்பட வேண்டும். கட்டாயத்தினாலும் பாரம்பரிய நடைமுறைகளாலும் அல்ல. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்வதற்காக இயேசு தம்மைத்தாமே மனமுவந்து கொடுத்தார். உங்கள் காணிக்கைகள் அன்புடனும் சந்தோஷத்துடனும் வழங்கப்படட்டும். உங்கள் பரிசுகள் எல்லாம் உங்கள் நன்றியுணர்வு மற்றும் பாராட்டுகளின் பிரதிபலிப்பாய் இருக்கட்டும். நீங்கள் இலவசமாய் இரட்சிப்பைப் பெற்றுள்ளதைப் போலவே, கொடுப்பதில் சந்தோஷத்தைக் காணத்தக்கதாய், மகிழ்ச்சியுடனும் உதாரகுணத்துடனும் தேவனுக்குத் திருப்பிக் கொடுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, பெயருக்காகவோ கட்டாயத்திற்காகவோ அல்லாமல் உற்சாகத்துடன் என் பலிகளைச் செலுத்த எனக்கு உதவி செய்யும.
உற்சாக பலி உற்சாகத்துடன் கர்த்தருக்குப் பலியிடுங்கள்
“திங்கட்கிழமை, 29 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது. சங்கீதம் 54:6 தேவனுக்குக் கொடுக்கும் காணிக்கைகளும் பலிகளும் நல்லதும் மிகவும் முக்கியமானவையுமாகும். இருப்பினும், அவை அவர் மீதான உண்மையான அன்பினால் கொடுக்கப்பட வேண்டும். கட்டாயத்தினாலும் பாரம்பரிய நடைமுறைகளாலும் அல்ல. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்வதற்காக இயேசு தம்மைத்தாமே மனமுவந்து கொடுத்தார். உங்கள் காணிக்கைகள் அன்புடனும் சந்தோஷத்துடனும் வழங்கப்படட்டும். உங்கள் பரிசுகள் எல்லாம் உங்கள் நன்றியுணர்வு மற்றும் பாராட்டுகளின் பிரதிபலிப்பாய் இருக்கட்டும். நீங்கள் இலவசமாய் இரட்சிப்பைப் பெற்றுள்ளதைப் போலவே, கொடுப்பதில் சந்தோஷத்தைக் காணத்தக்கதாய், மகிழ்ச்சியுடனும் உதாரகுணத்துடனும் தேவனுக்குத் திருப்பிக் கொடுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, பெயருக்காகவோ கட்டாயத்திற்காகவோ அல்லாமல் உற்சாகத்துடன் என் பலிகளைச் செலுத்த எனக்கு உதவி செய்யும”
நம்பிக்கையின் வார்த்தை

