சனிக்கிழமை, 27 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். யாக்கோபு 4:7 சாத்தான் தொடர்ந்து உங்களை வாதிக்கிறானா? தீய சக்திகளின் ஆவிக்குரிய போராட்டத்தை நீங்கள் அனுபவிக்கிறீர்களா? நீங்கள் தனியே இல்லை. தேவ பிள்ளைகள் எல்லாரும் எதிரியின் தாக்குதல் வரிசையில்தான் உள்ளனர். தேவனுடைய பிள்ளைகளை அவருடைய நோக்கத்தில் இருந்து திசைதிருப்ப, அவன் அயராது உழைக்கிறான். ஆனால் பயப்பட வேண்டாம். சத்துருவின் தீய திட்டங்களுக்கு அடிபணிய வேண்டாம். தனியாகவும் போராட முயற்சிக்காதீர்கள். தேவன் ஏற்கனவே எதிரியைத் தோற்கடித்துவிட்டார். இயேசு கிறிஸ்துவில், இந்தச் சத்துருவின் மேல் நமக்கு அதிகாரம் உள்ளது. ஆகையால், கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அவன் ஓடிப்போவான். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பிசாசை எதிர்த்து நிற்க எனக்குத் தைரியம் தாரும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து...
“அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். யாக்கோபு 4:7 சாத்தான் தொடர்ந்து உங்களை வாதிக்கிறானா? தீய சக்திகளின் ஆவிக்குரிய போராட்டத்தை நீங்கள் அனுபவிக்கிறீர்களா? நீங்கள் தனியே இல்லை. தேவ பிள்ளைகள் எல்லாரும் எதிரியின் தாக்குதல் வரிசையில்தான் உள்ளனர். தேவனுடைய பிள்ளைகளை அவருடைய நோக்கத்தில் இருந்து திசைதிருப்ப, அவன் அயராது உழைக்கிறான். ஆனால் பயப்பட வேண்டாம். சத்துருவின் தீய திட்டங்களுக்கு அடிபணிய வேண்டாம். தனியாகவும் போராட முயற்சிக்காதீர்கள். தேவன் ஏற்கனவே எதிரியைத் தோற்கடித்துவிட்டார். இயேசு கிறிஸ்துவில், இந்தச் சத்துருவின் மேல் நமக்கு அதிகாரம் உள்ளது. ஆகையால், கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அவன் ஓடிப்போவான். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பிசாசை எதிர்த்து நிற்க எனக்குத் தைரியம் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

