திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உனக்கு ஆரோக்கியம்வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்.எரேமியா 30:17 நீங்கள் நோயுடன் வெகுகாலமாகப் போராடி, சுகத்திற்காக காத்திருக்கிறீர்களா? உங்கள் அன்றாட வாழ்வில் மருந்துகளைச் சார்ந்திருக்கிறீர்களா? இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் யெகோவா ரபா – சுகமாக்கும் தேவன். அவருடைய செட்டைகளின் கீழ், ஆரோக்கியம் உண்டு. இயேசு, சிலுவையில் நம்முடைய வலிகளையும், துன்பங்களையும் ஏற்றுக்கொண்டார் என்றும், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம் என்றும் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. நீங்கள் அவரை முழு மனதுடன் கூப்பிட்டல் அவர் இரங்குவார். உங்களுக்கு என்ன விதமான வியாதி இருந்தாலும் பரவாயில்லை. அவர் உங்களைக் குணப்படுத்தவும், உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் சர்வ வல்லவராய் இருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீரே என்னைச் சுகமாக்குகிறவர். தயவு கூர்ந்து என்னைக் குணப்படுத்திப் பலப்படுத்தும். ஆமென்.
தேவன் உங்களுக்கு ஆரோக்கியம்வரப்பண்ணி, உங்கள் காயங்களை ஆற்றுவார்
“திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உனக்கு ஆரோக்கியம்வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்.எரேமியா 30:17 நீங்கள் நோயுடன் வெகுகாலமாகப் போராடி, சுகத்திற்காக காத்திருக்கிறீர்களா? உங்கள் அன்றாட வாழ்வில் மருந்துகளைச் சார்ந்திருக்கிறீர்களா? இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் யெகோவா ரபா – சுகமாக்கும் தேவன். அவருடைய செட்டைகளின் கீழ், ஆரோக்கியம் உண்டு. இயேசு, சிலுவையில் நம்முடைய வலிகளையும், துன்பங்களையும் ஏற்றுக்கொண்டார் என்றும், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம் என்றும் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. நீங்கள் அவரை முழு மனதுடன் கூப்பிட்டல் அவர் இரங்குவார். உங்களுக்கு என்ன விதமான வியாதி இருந்தாலும் பரவாயில்லை. அவர் உங்களைக் குணப்படுத்தவும், உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் சர்வ வல்லவராய் இருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீரே என்னைச் சுகமாக்குகிறவர். தயவு கூர்ந்து என்னைக் குணப்படுத்திப் பலப்படுத்தும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

