வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்.1 நாளாகமம் 22:9 * உங்களுக்கு எதிராய்ச் சதி செய்யும் தீங்கான நோக்கங்களைக் கொண்டவர்களால் நீங்கள் சூழப்பட்டிருக்கிறீர்களா?* உங்கள் ஆற்றலையும், சமாதானத்தையும் கெடுக்கும் சிறு சிறு மோதல்களால் அவதிப்படுகிறீர்களா? * உங்களுக்குத் தேவையான தீர்வு இயேசு மட்டுமே.* அவரால் உங்கள் சூழ்நிலையை முழுமையாய் மாற்ற முடியும். * இயேசுவுடனான உங்கள் உறவைப் பற்றிச் சிந்தியுங்கள்.* உங்கள் செயல்கள் தேவனுக்குப் பிரியமானதாயிருந்தால், பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி, அவர் உங்கள் சத்துருக்களையும் சிநேகிதராய் மாற்ற முடியும்.* நீங்கள் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்கிறீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய எதிர்பார்ப்புகளின்படி வாழ எனக்கு உதவி செய்யும். என் சத்துருக்கள் எல்லாரிடமிருந்தும் எனக்கு இளைப்பாறுதலைத் தாரும். ஆமென்.
எப்பக்கத்திலும் உள்ள உங்கள் எதிரிகள் எல்லாரிடமிருந்தும் தேவன்...
“வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்.1 நாளாகமம் 22:9 * உங்களுக்கு எதிராய்ச் சதி செய்யும் தீங்கான நோக்கங்களைக் கொண்டவர்களால் நீங்கள் சூழப்பட்டிருக்கிறீர்களா?* உங்கள் ஆற்றலையும், சமாதானத்தையும் கெடுக்கும் சிறு சிறு மோதல்களால் அவதிப்படுகிறீர்களா? * உங்களுக்குத் தேவையான தீர்வு இயேசு மட்டுமே.* அவரால் உங்கள் சூழ்நிலையை முழுமையாய் மாற்ற முடியும். * இயேசுவுடனான உங்கள் உறவைப் பற்றிச் சிந்தியுங்கள்.* உங்கள் செயல்கள் தேவனுக்குப் பிரியமானதாயிருந்தால், பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி, அவர் உங்கள் சத்துருக்களையும் சிநேகிதராய் மாற்ற முடியும்.* நீங்கள் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்கிறீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய எதிர்பார்ப்புகளின்படி வாழ எனக்கு உதவி செய்யும். என் சத்துருக்கள் எல்லாரிடமிருந்தும் எனக்கு இளைப்பாறுதலைத் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

