திங்கட்கிழமை, 22 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். யாக்கோபு 1:12 நீங்கள் துன்புறுத்தப்பட்டு ஒடுக்கப்படுகிறீர்களா? தேவன் ஏன் இப்படிப்பட்ட துன்பங்களை அனுமதித்தார் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நீதிமான்கள் துன்பங்களை அனுபவிக்கும் போது, தேவபக்தியற்றவர்கள் ஏன் நல்வாழ்வையும் வெற்றியையும் அனுபவிக்கிறார்கள் என்று நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்களா? நீதிமான்களுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும் என்று வேதாகமம் கூறுகிறது. இருப்பினும் இயேசு, தம்முடைய பிள்ளைகளுக்கு வழிகாட்டவும், வெற்றிபெறக் கிருபை அளிக்கவும், மேலும் அனைத்துத் துன்பங்களிலும் உடனிருப்பதாயும் உறுதியளித்துள்ளார். நீங்கள் வெற்றி பெறத் தகுதி பெற்றிருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையைத் தேவபக்தியற்ற நபர்களுடன் ஒப்பிடாதீர்கள். நீதியான வாழ்க்கையை வாழ்ந்து போராட்டத்தைத் தொடருங்கள். மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்படுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சோதனைகளைச் சகித்து வெற்றியடைய எனக்கு உதவி செய்யும். ஆமென்.
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்.
“யாக்கோபு 1:12 நீங்கள் துன்புறுத்தப்பட்டு ஒடுக்கப்படுகிறீர்களா? தேவன் ஏன் இப்படிப்பட்ட துன்பங்களை அனுமதித்தார் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நீதிமான்கள் துன்பங்களை அனுபவிக்கும் போது, தேவபக்தியற்றவர்கள் ஏன் நல்வாழ்வையும் வெற்றியையும் அனுபவிக்கிறார்கள் என்று நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்களா? நீதிமான்களுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும் என்று வேதாகமம் கூறுகிறது. இருப்பினும் இயேசு, தம்முடைய பிள்ளைகளுக்கு வழிகாட்டவும், வெற்றிபெறக் கிருபை அளிக்கவும், மேலும் அனைத்துத் துன்பங்களிலும் உடனிருப்பதாயும் உறுதியளித்துள்ளார். நீங்கள் வெற்றி பெறத் தகுதி பெற்றிருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையைத் தேவபக்தியற்ற நபர்களுடன் ஒப்பிடாதீர்கள். நீதியான வாழ்க்கையை வாழ்ந்து போராட்டத்தைத் தொடருங்கள். மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்படுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சோதனைகளைச் சகித்து வெற்றியடைய எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

