← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், ​​ஓர் புதுச் சிருஷ்டியாய் மாறுவீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், ​​ஓர் புதுச் சிருஷ்டியாய்...

“ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17. - நீங்கள் கிறிஸ்துவில் இணைந்திருக்கும் போது, ​​உங்கள் வாழ்க்கை ஓர் உள்ளான மாற்றத்திற்குட்படும்.- கிறிஸ்துவில் நிலைத்திருப்பதென்பது அவருடைய அறிவுரைகளைக் கவனமாய்க் கேட்டுப் பின்பற்றுவதைக் குறிக்கிறது.- முழுமனதுடன் பிறரை மன்னிப்பது, தன்னலமற்ற மனநிலையை வளர்ப்பது மற்றும் எந்நேரத்திலும் தேவையுள்ள மக்களுக்கு உதவத் தயாராயிருப்பதும் இதில் அடங்கும். - அத்தகைய வாழ்க்கை இயேசு கிறிஸ்துவின் சுபாவங்களை உலகிற்குக் காட்டுகிறது. மேலும் இந்த வாழ்க்கை பாவ சுபாவத்தினின்று முற்றிலும் வேறுபட்டதாகும்.- பழைய பாவ சுபாவத்தை விட்டு விடுங்கள்.- வருங்காலங்களில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை எதிர்பாருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய கரத்தினின்று புதிதும் அழகானதுமான காரியங்களைப் பெற எனக்கு கிருபை தாரும் . ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17. - நீங்கள் கிறிஸ்துவில் இணைந்திருக்கும் போது, ​​உங்கள் வாழ்க்கை ஓர் உள்ளான மாற்றத்திற்குட்படும்.- கிறிஸ்துவில் நிலைத்திருப்பதென்பது அவருடைய அறிவுரைகளைக் கவனமாய்க் கேட்டுப் பின்பற்றுவதைக் குறிக்கிறது.- முழுமனதுடன் பிறரை மன்னிப்பது, தன்னலமற்ற மனநிலையை வளர்ப்பது மற்றும் எந்நேரத்திலும் தேவையுள்ள மக்களுக்கு உதவத் தயாராயிருப்பதும் இதில் அடங்கும். - அத்தகைய வாழ்க்கை இயேசு கிறிஸ்துவின் சுபாவங்களை உலகிற்குக் காட்டுகிறது. மேலும் இந்த வாழ்க்கை பாவ சுபாவத்தினின்று முற்றிலும் வேறுபட்டதாகும்.- பழைய பாவ சுபாவத்தை விட்டு விடுங்கள்.- வருங்காலங்களில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை எதிர்பாருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய கரத்தினின்று புதிதும் அழகானதுமான காரியங்களைப் பெற எனக்கு கிருபை தாரும் . ஆமென்.