வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலும் உள்ளது. சங்கீதம் 145:9 - தேவனே சிருஷ்டி நாயகர்.- அவர் மனிதர்களை மாத்திரமல்லாமல் தம்முடைய கிரியைகள் அனைத்தையும் மதிக்கிறவராய் இருக்கிறார்.- ஆம்! கர்த்தர் எல்லாருக்கும் நல்லவராயும், தாம் சிருஷ்டித்த அனைத்தின் மேலும் இரக்கமுள்ளவராயும் இருக்கிறார். - தேவனுடைய சிருஷ்டிப்பும், அவருடைய பிள்ளையுமாகிய நீங்கள் மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள்?- இயற்கையையும் தேவனின் இதரப் படைப்புகளையும் நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள்? - நீங்கள் தேவனிடம் எதிர்பார்க்கும் அதே அன்புடனும், அக்கறையுடனும் மற்றவர்களிடமும் நடந்து கொள்ளுங்கள்.- பிறர் மீது வெறுப்பை காட்டாதிருங்கள். சகிப்புத்தன்மை இல்லாதவர்களாய் இராதேயுங்கள்.- கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நல்லவனாய் இருந்து, உமது சிருஷ்டிப்புகளில் இரக்கம் காட்ட எனக்கு உதவி செய்யும். ஆமென்.
தேவ இரக்கம் அவருடைய கிரியைகள் எல்லாவற்றின்மேலும் உள்ளது.
“வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலும் உள்ளது. சங்கீதம் 145:9 - தேவனே சிருஷ்டி நாயகர்.- அவர் மனிதர்களை மாத்திரமல்லாமல் தம்முடைய கிரியைகள் அனைத்தையும் மதிக்கிறவராய் இருக்கிறார்.- ஆம்! கர்த்தர் எல்லாருக்கும் நல்லவராயும், தாம் சிருஷ்டித்த அனைத்தின் மேலும் இரக்கமுள்ளவராயும் இருக்கிறார். - தேவனுடைய சிருஷ்டிப்பும், அவருடைய பிள்ளையுமாகிய நீங்கள் மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள்?- இயற்கையையும் தேவனின் இதரப் படைப்புகளையும் நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள்? - நீங்கள் தேவனிடம் எதிர்பார்க்கும் அதே அன்புடனும், அக்கறையுடனும் மற்றவர்களிடமும் நடந்து கொள்ளுங்கள்.- பிறர் மீது வெறுப்பை காட்டாதிருங்கள். சகிப்புத்தன்மை இல்லாதவர்களாய் இராதேயுங்கள்.- கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நல்லவனாய் இருந்து, உமது சிருஷ்டிப்புகளில் இரக்கம் காட்ட எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

