← செய்திகளுக்குத் திரும்பு
உங்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவுமே தேவன் நோக்கமாயிருக்கிறார்.
படத்தைப் பதிவிறக்கு

உங்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவுமே தேவன்...

“சனிக்கிழமை, 8 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். யோவான் 10:10 அன்பு தேவ பிள்ளையே, * தேவ திட்டங்களில் இருந்து உங்களைத் திசைதிருப்பும் எதிரியின் தந்திரமான நுட்பங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.* உங்கள் சத்துருவாகிய சாத்தான் உங்களைப் பிடிக்கவும், கொல்லவும், அழிக்கவும் பொறிகளை வைக்கிறான்.* சிற்றின்பங்களைத் தேடுவது நீண்ட கால வேதனையை விளைவிக்கும். * அதற்குப் பதிலாக, இயேசுவின் வழிகளை நோக்கி பாருங்கள்.* ஆரம்பத்தில் அவை சவாலாகத் தோன்றினாலும் இறுதி முடிவு வெகுமதி அளிக்கிறதாயிருகும்.* உண்மையாகவே! இயேசு உங்களுக்கு வளமானதும் நிறைவானதுமான வாழ்க்கையை தரவே வந்தார்.* அதிக நம்பிக்கையுடன் தேவனின் வழிகளில் மன உறுதியுடன் முன்னேறுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சத்துருவின் கண்ணிகளைத் தவிர்த்து, உமது வாழ்வு தரும் பாதையை பின்பற்ற உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 8 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். யோவான் 10:10 அன்பு தேவ பிள்ளையே, * தேவ திட்டங்களில் இருந்து உங்களைத் திசைதிருப்பும் எதிரியின் தந்திரமான நுட்பங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.* உங்கள் சத்துருவாகிய சாத்தான் உங்களைப் பிடிக்கவும், கொல்லவும், அழிக்கவும் பொறிகளை வைக்கிறான்.* சிற்றின்பங்களைத் தேடுவது நீண்ட கால வேதனையை விளைவிக்கும். * அதற்குப் பதிலாக, இயேசுவின் வழிகளை நோக்கி பாருங்கள்.* ஆரம்பத்தில் அவை சவாலாகத் தோன்றினாலும் இறுதி முடிவு வெகுமதி அளிக்கிறதாயிருகும்.* உண்மையாகவே! இயேசு உங்களுக்கு வளமானதும் நிறைவானதுமான வாழ்க்கையை தரவே வந்தார்.* அதிக நம்பிக்கையுடன் தேவனின் வழிகளில் மன உறுதியுடன் முன்னேறுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சத்துருவின் கண்ணிகளைத் தவிர்த்து, உமது வாழ்வு தரும் பாதையை பின்பற்ற உதவி செய்யும். ஆமென்.