வியாழன், 6 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. ரோமர் 15:13 * நீங்கள் நன்றாக ஜெபித்தும், குடும்பத்தில் சமாதானம் இல்லாமல் வேதனைப்படுகிறீர்களா?* நீங்கள் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கை வாழ்கிறீர்களா என்பதைக் காண உங்கள் வாழ்க்கையைப் பரிசோதித்துப் பார்க்க முடியுமா? * பல அர்ப்பணிப்புள்ள விசுவாசிகள், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்வை வீட்டில் வாழப் போராடுகிறார்கள்.* பரிசுத்த ஆவியின் கனியைக் காட்டுவதில் நீங்கள் எவ்வளவு உறுதியாய் இருக்கிறீர்கள்?* நீங்கள் மாம்சத்தில் நடக்கிறீர்களா அல்லது பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுகிறீர்களா? * உண்மையான விசுவாசமானது முழுமையான வாழ்க்கை மாற்றத்திற்கு வழிவகுக்கும்.* இயேசுவைப் போல் மாறும்போது சமாதானமும், சந்தோஷமும் கிடைக்கிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய சமாதானத்தினாலும் சந்தோஷத்தினாலும் என் வாழ்வை நிரப்பும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவிதச்...
“ரோமர் 15:13 * நீங்கள் நன்றாக ஜெபித்தும், குடும்பத்தில் சமாதானம் இல்லாமல் வேதனைப்படுகிறீர்களா?* நீங்கள் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கை வாழ்கிறீர்களா என்பதைக் காண உங்கள் வாழ்க்கையைப் பரிசோதித்துப் பார்க்க முடியுமா? * பல அர்ப்பணிப்புள்ள விசுவாசிகள், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்வை வீட்டில் வாழப் போராடுகிறார்கள்.* பரிசுத்த ஆவியின் கனியைக் காட்டுவதில் நீங்கள் எவ்வளவு உறுதியாய் இருக்கிறீர்கள்?* நீங்கள் மாம்சத்தில் நடக்கிறீர்களா அல்லது பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுகிறீர்களா? * உண்மையான விசுவாசமானது முழுமையான வாழ்க்கை மாற்றத்திற்கு வழிவகுக்கும்.* இயேசுவைப் போல் மாறும்போது சமாதானமும், சந்தோஷமும் கிடைக்கிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய சமாதானத்தினாலும் சந்தோஷத்தினாலும் என் வாழ்வை நிரப்பும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

