செவ்வாய்க்கிழமை, 20 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான். 2 நாளாகமம் 19:11 - நீங்கள் தற்போது ஏதேனும் தலைமைப் பொறுப்பு வகிக்கிறீர்களா?- உங்கள் வேலையையும் வீட்டுப் பொறுப்புகளையும் சீராக நடத்த போராடிக் கொண்டிருக்கிறீர்களா?- இவ்வுலகில் உள்ள ஜனங்களையும், சூழ்நிலைகளையும் கையாள்வது மிகவும் சிக்கலானது மற்றும் சவாலானதென்று நீங்கள் எண்ணுகிறீர்களா? தேவன் உத்தமர்களுக்கு உதவிச் செய்கிறார். உங்கள் நிலையை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்களை இங்கே சொல்கிறேன்: - தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள். ஏனென்றால் கர்த்தர் உங்கள் பெலனாயிருக்கிறார்.- தேவனுக்குப் பயந்து உங்கள் வழிகளிலெல்லாம் நீதியாய் இருங்கள்.- நடுநிலையாயிருங்கள், சுயநலத்திற்காக யாரையும் பிரியப்படுத்த முயற்சிக்காதீர்கள்.- உங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் உறுதியுடன் உத்தமமாயிருங்கள். ஒருபொழுதும் மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டாதீர்கள். மேற்கூறியவற்றைப் பின்பற்றி, உங்கள் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் தேவனின் உதவியையும் சகாயத்தையும் அனுபவியுங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பொறுப்புகளைத் தைரியமாகவும், நேர்மையாகவும் செய்வதற்கு எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள்.
“செவ்வாய்க்கிழமை, 20 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான். 2 நாளாகமம் 19:11 - நீங்கள் தற்போது ஏதேனும் தலைமைப் பொறுப்பு வகிக்கிறீர்களா?- உங்கள் வேலையையும் வீட்டுப் பொறுப்புகளையும் சீராக நடத்த போராடிக் கொண்டிருக்கிறீர்களா?- இவ்வுலகில் உள்ள ஜனங்களையும், சூழ்நிலைகளையும் கையாள்வது மிகவும் சிக்கலானது மற்றும் சவாலானதென்று நீங்கள் எண்ணுகிறீர்களா? தேவன் உத்தமர்களுக்கு உதவிச் செய்கிறார். உங்கள் நிலையை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்களை இங்கே சொல்கிறேன்: - தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள். ஏனென்றால் கர்த்தர் உங்கள் பெலனாயிருக்கிறார்.- தேவனுக்குப் பயந்து உங்கள் வழிகளிலெல்லாம் நீதியாய் இருங்கள்.- நடுநிலையாயிருங்கள், சுயநலத்திற்காக யாரையும் பிரியப்படுத்த முயற்சிக்காதீர்கள்.- உங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் உறுதியுடன் உத்தமமாயிருங்கள். ஒருபொழுதும் மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டாதீர்கள். மேற்கூறியவற்றைப் பின்பற்றி, உங்கள் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் தேவனின் உதவியையும் சகாயத்தையும் அனுபவியுங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பொறுப்புகளைத் தைரியமாகவும், நேர்மையாகவும் செய்வதற்கு எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

