← செய்திகளுக்குத் திரும்பு
பாதுகாப்பாய் இருக்கக் கர்த்தருக்குள் உங்களைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள்
படத்தைப் பதிவிறக்கு

பாதுகாப்பாய் இருக்கக் கர்த்தருக்குள் உங்களைத்...

“ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.1 சாமுவேல் 30:6 பிரச்சனைகளும் குழப்பங்களும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஓர் பகுதியாகும். நீங்கள் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும்போது, ​​பின்வருவனவற்றைக் கவனியுங்கள்:* உலகத்திலிருந்து உதவியையும் தயவையும் தேடுகிறீர்களா?* வணிக இழப்புகளைத் தவிர்க்க அல்லது விரைவான இலாபத்தை அடைய உங்கள் தெய்வீகக் கொள்கைகளை நீங்கள் விட்டுக்கொடுக்கிறீர்களா? * தேவன் உங்களையும் உங்களைச் சுற்றி நடக்கும் யாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* நீங்கள் சிக்கலில் இருக்கும்போது, ​​இயேசுவிடம் திரும்பி அவரைப் பற்றிக் கொள்ளுங்கள். * அவர் சரியான தீர்வுகளை வழங்குவார். மேலும் எவ்வாறு தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதில் உங்களுக்கு வழிகாட்டுவார். * இயேசுவிடமிருந்து உங்கள் செல்வத்தையும், பெலத்தையும் பெறுவதை முன்னுரிமையாக்குங்கள். * இந்த அணுகுமுறை பாதுகாப்பானதும், நீங்கள் மீண்டு வர உதவி செய்கிறதுமாயும் இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லா சூழ்நிலைகளிலும் உம்மைச் சார்ந்திருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.1 சாமுவேல் 30:6 பிரச்சனைகளும் குழப்பங்களும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஓர் பகுதியாகும். நீங்கள் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும்போது, ​​பின்வருவனவற்றைக் கவனியுங்கள்:* உலகத்திலிருந்து உதவியையும் தயவையும் தேடுகிறீர்களா?* வணிக இழப்புகளைத் தவிர்க்க அல்லது விரைவான இலாபத்தை அடைய உங்கள் தெய்வீகக் கொள்கைகளை நீங்கள் விட்டுக்கொடுக்கிறீர்களா? * தேவன் உங்களையும் உங்களைச் சுற்றி நடக்கும் யாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* நீங்கள் சிக்கலில் இருக்கும்போது, ​​இயேசுவிடம் திரும்பி அவரைப் பற்றிக் கொள்ளுங்கள். * அவர் சரியான தீர்வுகளை வழங்குவார். மேலும் எவ்வாறு தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதில் உங்களுக்கு வழிகாட்டுவார். * இயேசுவிடமிருந்து உங்கள் செல்வத்தையும், பெலத்தையும் பெறுவதை முன்னுரிமையாக்குங்கள். * இந்த அணுகுமுறை பாதுகாப்பானதும், நீங்கள் மீண்டு வர உதவி செய்கிறதுமாயும் இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லா சூழ்நிலைகளிலும் உம்மைச் சார்ந்திருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.