ஞாயிறு, 7 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு. நீதிமொழிகள் 14:26 நீங்கள் தன்னம்பிக்கையின்மையால் அடிக்கடி சிரமப்படுகிறீர்களா? நம்பிக்கை என்பது வாழ்வில் வெற்றிக்கு இன்றியமையாத பண்பு. இருப்பினும், நீங்கள் தொடர்ந்து தவறு செய்தால், அதன் மூலம் ஏற்படக்கூடிய தண்டனை, தகுதி நீக்கம் அல்லது நிராகரிப்பு போன்ற சாத்தியமான விளைவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்படலாம். * இந்தச் சிக்கலைச் சமாளிப்பதற்கு, உங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு, அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு வளர வேண்டும்.* அதனோடுகூட, மிகுந்த தேவபக்தி நிறைந்த வாழ்க்கை வாழ்வது உங்களுக்கு அதிகத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.* உங்கள் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைப்பதன் மூலமும், தீமையை விட்டு விலகுவதன் மூலமும் நீங்கள் பாதுகாப்பாயிருக்க முடியும்.* உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் இயேசு உங்களை வழிநடத்த அனுமதிக்கும்போது, நீங்கள் பாதுகாப்பையும் அதிகமான தன்னம்பிக்கையையும் உணருவீர்கள்.* இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பது உங்களுக்கு ஒரு நோக்கத்தையும் வழிநடத்துதலையும் கொடுக்கும். மேலும் உங்களுடனும் உங்களைச் சுற்றியுள்ள உலகத்துடனும் மிகுந்த சமாதானத்துடனிருக்க அது உதவிச் செய்யும். \ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, தேவ பயத்தோடு நடக்க எனக்கு உதவிச் செய்யும். வலுவான நம்பிக்கையைப் பெறத் தயவுகூர்ந்து வழிகாட்டி, நிறைவான வாழ்க்கைக்கு நேராக என்னை வழிநடத்தும். ஆமென்.
கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு.
“நீதிமொழிகள் 14:26 நீங்கள் தன்னம்பிக்கையின்மையால் அடிக்கடி சிரமப்படுகிறீர்களா? நம்பிக்கை என்பது வாழ்வில் வெற்றிக்கு இன்றியமையாத பண்பு. இருப்பினும், நீங்கள் தொடர்ந்து தவறு செய்தால், அதன் மூலம் ஏற்படக்கூடிய தண்டனை, தகுதி நீக்கம் அல்லது நிராகரிப்பு போன்ற சாத்தியமான விளைவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்படலாம். * இந்தச் சிக்கலைச் சமாளிப்பதற்கு, உங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு, அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு வளர வேண்டும்.* அதனோடுகூட, மிகுந்த தேவபக்தி நிறைந்த வாழ்க்கை வாழ்வது உங்களுக்கு அதிகத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.* உங்கள் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைப்பதன் மூலமும், தீமையை விட்டு விலகுவதன் மூலமும் நீங்கள் பாதுகாப்பாயிருக்க முடியும்.* உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் இயேசு உங்களை வழிநடத்த அனுமதிக்கும்போது, நீங்கள் பாதுகாப்பையும் அதிகமான தன்னம்பிக்கையையும் உணருவீர்கள்.* இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பது உங்களுக்கு ஒரு நோக்கத்தையும் வழிநடத்துதலையும் கொடுக்கும். மேலும் உங்களுடனும் உங்களைச் சுற்றியுள்ள உலகத்துடனும் மிகுந்த சமாதானத்துடனிருக்க அது உதவிச் செய்யும். \ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, தேவ பயத்தோடு நடக்க எனக்கு உதவிச் செய்யும். வலுவான நம்பிக்கையைப் பெறத் தயவுகூர்ந்து வழிகாட்டி, நிறைவான வாழ்க்கைக்கு நேராக என்னை வழிநடத்தும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

