← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு.

“நீதிமொழிகள் 14:26 * நீங்கள் நம்பிக்கையின்மையால் தடுமாறுகிறீர்களா? * வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை, திறமை, நல்ல குணங்கள் ஆகியவை அவசியம்.* மறுபுறம், நீங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து தவறுகளையும் குற்றங்களையும் செய்தால், தண்டனை, தகுதி நீக்கம் அல்லது நிராகரிப்பு குறித்த பயங்கள் உங்களை தாக்குகிறது. * உங்கள் தவறுகளுக்கு மனந்திரும்பி, தெய்வீக வாழ்வு வாழ தீர்மானிப்பதே அதற்குத் தீர்வு.* உங்கள் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைத்து, தீமையிலிருந்து விலகி ஓடுங்கள்.* வாழ்வின் எல்லா பகுதிகளிலும் உங்களை வழிநடத்த அவரை அனுமதியுங்கள்.* அப்போது நீங்கள் பாதுகாப்பையும், நம்பிக்கையையும் உணர்வீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உறுதியான நம்பிக்கையுடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 17 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு. நீதிமொழிகள் 14:26 * நீங்கள் நம்பிக்கையின்மையால் தடுமாறுகிறீர்களா? * வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை, திறமை, நல்ல குணங்கள் ஆகியவை அவசியம்.* மறுபுறம், நீங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து தவறுகளையும் குற்றங்களையும் செய்தால், தண்டனை, தகுதி நீக்கம் அல்லது நிராகரிப்பு குறித்த பயங்கள் உங்களை தாக்குகிறது. * உங்கள் தவறுகளுக்கு மனந்திரும்பி, தெய்வீக வாழ்வு வாழ தீர்மானிப்பதே அதற்குத் தீர்வு.* உங்கள் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைத்து, தீமையிலிருந்து விலகி ஓடுங்கள்.* வாழ்வின் எல்லா பகுதிகளிலும் உங்களை வழிநடத்த அவரை அனுமதியுங்கள்.* அப்போது நீங்கள் பாதுகாப்பையும், நம்பிக்கையையும் உணர்வீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உறுதியான நம்பிக்கையுடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.