இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் திடநம்பிக்கையுடன் கர்த்தரின் பிரசன்னத்திற்கு வரலாம். சனிக்கிழமை, 18 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே அவரிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. எபேசியர் 3:12 உங்கள் தவறுகளுக்காக நீங்கள் குற்ற உணர்ச்சியுடன் போராடிக் கொண்டிருக்கிறீர்களோ?உங்கள் தொடர்ச்சியான தோல்விகளால் கர்த்தரை அணுகுவதற்கான தன்னம்பிக்கை உங்களுக்கு குறைவாகக் காணப்படுகிறதோ? # மோசமாக நினைக்க வேண்டாம்; உங்கள் குற்ற உணர்வுகள் உங்களை வேதனைப்படுத்த அனுமதிக்காதீர்கள்.# குற்ற உணர்வு இல்லாத வாழ்க்கையைத் தேடி கர்த்தரை விட்டு ஓட முயற்சிக்காதீர்கள்.# மாறாக, திறந்த மனதுடன் அவருடைய உதவியையும் மன்னிப்பையும் நாடி, தைரியமாக கர்த்தரிடம் வாருங்கள்.# நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மட்டுமே மருத்துவர் தேவை, உங்கள் பிரச்சனைகளை சரிசெய்ய இயேசுவே சிறந்த மருத்துவர். # நம் கர்த்தர் அன்பும் இரக்கமும் உள்ளவர்.# உங்கள் கஷ்டத்தை அவரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.# எனவே, இயேசு கிறிஸ்து மூலம் திடநம்பிக்கையுடன் கடவுளின் பிரசன்னத்திற்கு வாருங்கள்.# அவர் உங்களை ஒருபொழுதும் ஆக்கினைக்கு தீர்ப்பதில்லை. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மை அணுகி, என்னுடைய பிரச்சனைகள் மற்றும் சவால்களை சமாளிக்க எனக்கு ஒரு திடநம்பிக்கையான இருதயத்தைத் தந்தருளும். ஆமென்.
இயேசு கிறிஸ்துவின் மூலம் நீங்கள் திடநம்பிக்கையுடன் கர்த்தரின்...
“சனிக்கிழமை, 18 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே அவரிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. எபேசியர் 3:12 உங்கள் தவறுகளுக்காக நீங்கள் குற்ற உணர்ச்சியுடன் போராடிக் கொண்டிருக்கிறீர்களோ?உங்கள் தொடர்ச்சியான தோல்விகளால் கர்த்தரை அணுகுவதற்கான தன்னம்பிக்கை உங்களுக்கு குறைவாகக் காணப்படுகிறதோ? # மோசமாக நினைக்க வேண்டாம்; உங்கள் குற்ற உணர்வுகள் உங்களை வேதனைப்படுத்த அனுமதிக்காதீர்கள்.# குற்ற உணர்வு இல்லாத வாழ்க்கையைத் தேடி கர்த்தரை விட்டு ஓட முயற்சிக்காதீர்கள்.# மாறாக, திறந்த மனதுடன் அவருடைய உதவியையும் மன்னிப்பையும் நாடி, தைரியமாக கர்த்தரிடம் வாருங்கள்.# நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மட்டுமே மருத்துவர் தேவை, உங்கள் பிரச்சனைகளை சரிசெய்ய இயேசுவே சிறந்த மருத்துவர். # நம் கர்த்தர் அன்பும் இரக்கமும் உள்ளவர்.# உங்கள் கஷ்டத்தை அவரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.# எனவே, இயேசு கிறிஸ்து மூலம் திடநம்பிக்கையுடன் கடவுளின் பிரசன்னத்திற்கு வாருங்கள்.# அவர் உங்களை ஒருபொழுதும் ஆக்கினைக்கு தீர்ப்பதில்லை. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மை அணுகி, என்னுடைய பிரச்சனைகள் மற்றும் சவால்களை சமாளிக்க எனக்கு ஒரு திடநம்பிக்கையான இருதயத்தைத் தந்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

