← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள். தேவன் உங்களை இந்த ஸ்தலத்தில் குடியிருக்கப் பண்ணுவார்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள்.

“ேன்.எரேமியா 7:3 - நீங்கள் அடிக்கடி வீடுகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்களா? நீங்கள் ஒரு நிலையான வேலையைத் தக்கவைக்கப் போராடுகிறீர்களா? - அடிக்கடி இடமாறுவது உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைத்து, மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். அப்படியென்றால், சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கிரியைகள் தேவனைப் பிரியப்படுத்துகிறதா என்பதை ஆராய்ந்துப் பாருங்கள். தேவனைப் பிரியப் படுத்தவில்லை யென்றால், உங்கள் வழிகளையும் நடத்தையையும் மாற்றும்படித் தேவன் உங்களிடம் கேட்கிறார். காரியங்களைச் சரிசெய்ய விரைவான நடவடிக்கை எடுங்கள். தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ முன்னுரிமை கொடுங்கள். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவனுக்கு முதலிடம் கொடுங்கள். நீங்கள் வாழும் இடத்தில் அவர் உங்களை நிலைநிறுத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து உமக்குப் பிரியமானபடி என் வழிகளை மாற்றிக்கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 16 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன்.எரேமியா 7:3 - நீங்கள் அடிக்கடி வீடுகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்களா? நீங்கள் ஒரு நிலையான வேலையைத் தக்கவைக்கப் போராடுகிறீர்களா? - அடிக்கடி இடமாறுவது உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைத்து, மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். அப்படியென்றால், சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கிரியைகள் தேவனைப் பிரியப்படுத்துகிறதா என்பதை ஆராய்ந்துப் பாருங்கள். தேவனைப் பிரியப் படுத்தவில்லை யென்றால், உங்கள் வழிகளையும் நடத்தையையும் மாற்றும்படித் தேவன் உங்களிடம் கேட்கிறார். காரியங்களைச் சரிசெய்ய விரைவான நடவடிக்கை எடுங்கள். தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ முன்னுரிமை கொடுங்கள். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவனுக்கு முதலிடம் கொடுங்கள். நீங்கள் வாழும் இடத்தில் அவர் உங்களை நிலைநிறுத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து உமக்குப் பிரியமானபடி என் வழிகளை மாற்றிக்கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.