← செய்திகளுக்குத் திரும்பு
இயேசுவை நம்புங்கள். நித்திய ஜீவனைப் பெறுவீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

இயேசுவை நம்புங்கள்.

“திங்கட்கிழமை, 15 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். யோவான் 11:25 - லாசருவின் மரணத்திற்குப் பின்பு இயேசு, மார்த்தாளைச் சந்தித்தபோது சொன்னது இதுதான்.- அதே நாளில், லாசருவை மீண்டும் உயிர்ப்பித்ததன் மூலம் இயேசு தமது உயிர்த்தெழுதலின் வல்லமையை வெளிப்படுத்தினார். - உங்கள் வணிகம் தோல்வியடைந்ததாலோ அல்லது வாய்ப்புகளை இழந்ததாலோ நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?- மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் கட்டுப்பாட்டை மீறி, உங்கள் உடல்நிலை மோசமடைந்து வருகிறதா? உங்கள் இருதயம் கலங்க வேண்டாம்.இயேசுவால் மரித்த அனைத்தையும் உயிர்ப்பிக்க முடியும். அவரை முழு மனதுடன் நம்புங்கள், ஜீவனின் வார்த்தைகளைப் பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைப் பேசுவதை நிறுத்துங்கள்.அவரது உயிர்த்தெழுதலின் வல்லமையை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது உயிர்த்தெழுதலின் வல்லமையை என் வாழ்வில் வெளிப்படுத்தும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். யோவான் 11:25 - லாசருவின் மரணத்திற்குப் பின்பு இயேசு, மார்த்தாளைச் சந்தித்தபோது சொன்னது இதுதான்.- அதே நாளில், லாசருவை மீண்டும் உயிர்ப்பித்ததன் மூலம் இயேசு தமது உயிர்த்தெழுதலின் வல்லமையை வெளிப்படுத்தினார். - உங்கள் வணிகம் தோல்வியடைந்ததாலோ அல்லது வாய்ப்புகளை இழந்ததாலோ நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?- மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் கட்டுப்பாட்டை மீறி, உங்கள் உடல்நிலை மோசமடைந்து வருகிறதா? உங்கள் இருதயம் கலங்க வேண்டாம்.இயேசுவால் மரித்த அனைத்தையும் உயிர்ப்பிக்க முடியும். அவரை முழு மனதுடன் நம்புங்கள், ஜீவனின் வார்த்தைகளைப் பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைப் பேசுவதை நிறுத்துங்கள்.அவரது உயிர்த்தெழுதலின் வல்லமையை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது உயிர்த்தெழுதலின் வல்லமையை என் வாழ்வில் வெளிப்படுத்தும். ஆமென்.