வெள்ளிக்கிழமை, 16 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று. யோசுவா 6:27 தேவன் நம் பக்கம் இருந்தால், நம் எதிரிகளையும, தடைகளையும் எளிதில் தாண்ட முடியும். பரிசுத்த வேதாகமத்தில், தேவ உதவியால் வல்லமையான வாழ்க்கை வாழ்ந்த யோசுவாவின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. * நீங்கள் தேவனுடன் நெருங்கி உறவாடுகிறீர்களா?* உங்கள் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் அவரை மகிழ்ச்சியாய் வைத்திருக்கிறீர்களா? * நீங்கள் விரக்தியாகவும், பயனற்றவராகவும் உணர்ந்தால், உங்கள் மனதின் சிந்தனையை மாற்ற வேண்டிய நேரமிது.* இயேசுவோடு நேரத்தைச் செலவிடத் தொடங்கி அவருடன் வலுவான உறவை ஏற்படுத்துங்கள்.* இயேசுவின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். அவர் உங்களுக்குச் சொல்வதைக் கடைப்பிடியுங்கள்.* நீங்கள் கர்த்தருடைய வழிகளில் நடக்கும்போது அவருடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். பெரிய காரியங்கள் நடந்தேறும்.* நீங்கள், கலங்கரை விளக்கத்தைப் போலத் திகழ்ந்து, உங்கள் நற்பெயர் வெகுதூரம் பரம்பிச் செல்லும் ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமது அறிவுரைகளைப் பின்பற்றவும், யோசுவாவைப் போல ஆசீர்வதிக்கப்படவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
தேவன் உங்கள் கீர்த்தியைத் தேசமெங்கும் பரவச்செய்ய முடியும்.
“வெள்ளிக்கிழமை, 16 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று. யோசுவா 6:27 தேவன் நம் பக்கம் இருந்தால், நம் எதிரிகளையும, தடைகளையும் எளிதில் தாண்ட முடியும். பரிசுத்த வேதாகமத்தில், தேவ உதவியால் வல்லமையான வாழ்க்கை வாழ்ந்த யோசுவாவின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. * நீங்கள் தேவனுடன் நெருங்கி உறவாடுகிறீர்களா?* உங்கள் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் அவரை மகிழ்ச்சியாய் வைத்திருக்கிறீர்களா? * நீங்கள் விரக்தியாகவும், பயனற்றவராகவும் உணர்ந்தால், உங்கள் மனதின் சிந்தனையை மாற்ற வேண்டிய நேரமிது.* இயேசுவோடு நேரத்தைச் செலவிடத் தொடங்கி அவருடன் வலுவான உறவை ஏற்படுத்துங்கள்.* இயேசுவின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். அவர் உங்களுக்குச் சொல்வதைக் கடைப்பிடியுங்கள்.* நீங்கள் கர்த்தருடைய வழிகளில் நடக்கும்போது அவருடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். பெரிய காரியங்கள் நடந்தேறும்.* நீங்கள், கலங்கரை விளக்கத்தைப் போலத் திகழ்ந்து, உங்கள் நற்பெயர் வெகுதூரம் பரம்பிச் செல்லும் ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமது அறிவுரைகளைப் பின்பற்றவும், யோசுவாவைப் போல ஆசீர்வதிக்கப்படவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

