← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்கள் கீழ்ப்படிதலையும் அர்ப்பணிப்பையும் கனம்பண்ணுகிறார்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்கள் கீழ்ப்படிதலையும் அர்ப்பணிப்பையும் கனம்பண்ணுகிறார்.

“செவ்வாய்க்கிழமை, 13 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். 1 சாமுவேல் 15:22 அன்பு தேவ பிள்ளையே, உங்கள் சுய தியாகத்தையும் பணிவையும் தேவன் பாராட்டுகிறார். பரிசுத்த வாழ்வில் நீங்கள் சந்திக்கும் எல்லாச் கஷ்டங்களையும் அவர் அறிவார். நீதியான வாழ்க்கை வாழ்வதற்கான உங்கள் முயற்சிகளையெல்லாம் அவர் கண்காணிக்கிறார். அவருடைய வார்த்தைக்கு நீங்கள் அடிபணிவதும், அதைப் பின்பற்றுவதற்கான அர்ப்பணிப்பும் அவருடைய பார்வையில் போற்றுதற்குரியது. மனம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து செல்லுங்கள். உங்கள் தெய்வீகக் கொள்கைகளைக் கடைப்பிடியுங்கள். உங்கள் காணிக்கைகளையும் பலிகளையும் விட அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவது மதிப்புமிக்கது. சூழ்நிலைகள் உங்களுக்குச் சாதகமாயில்லாவிட்டாலும், எல்லாவற்றிலும் எப்பொழுதும் கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். சரியான நேரத்தில் தேவன் உங்கள் எல்லாக் கஷ்டங்களுக்கும், நேர்மைக்கும் வெகுமதியளிப்பார். உங்கள் கீழ்ப்படிதலும் தியாகமும் வீண் போகாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உறுதியுடனும், கீழ்ப்படிதலுடனும், நீதியுடனுமிருக்க எனக்கு உதவிச் செய்யும். என் வாழ்வு எப்பொழுதும் உமக்கு ஏற்றதாயிருக்கட்டும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய்க்கிழமை, 13 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். 1 சாமுவேல் 15:22 அன்பு தேவ பிள்ளையே, உங்கள் சுய தியாகத்தையும் பணிவையும் தேவன் பாராட்டுகிறார். பரிசுத்த வாழ்வில் நீங்கள் சந்திக்கும் எல்லாச் கஷ்டங்களையும் அவர் அறிவார். நீதியான வாழ்க்கை வாழ்வதற்கான உங்கள் முயற்சிகளையெல்லாம் அவர் கண்காணிக்கிறார். அவருடைய வார்த்தைக்கு நீங்கள் அடிபணிவதும், அதைப் பின்பற்றுவதற்கான அர்ப்பணிப்பும் அவருடைய பார்வையில் போற்றுதற்குரியது. மனம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து செல்லுங்கள். உங்கள் தெய்வீகக் கொள்கைகளைக் கடைப்பிடியுங்கள். உங்கள் காணிக்கைகளையும் பலிகளையும் விட அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவது மதிப்புமிக்கது. சூழ்நிலைகள் உங்களுக்குச் சாதகமாயில்லாவிட்டாலும், எல்லாவற்றிலும் எப்பொழுதும் கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். சரியான நேரத்தில் தேவன் உங்கள் எல்லாக் கஷ்டங்களுக்கும், நேர்மைக்கும் வெகுமதியளிப்பார். உங்கள் கீழ்ப்படிதலும் தியாகமும் வீண் போகாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உறுதியுடனும், கீழ்ப்படிதலுடனும், நீதியுடனுமிருக்க எனக்கு உதவிச் செய்யும். என் வாழ்வு எப்பொழுதும் உமக்கு ஏற்றதாயிருக்கட்டும். ஆமென்.